சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே காட்டு யானைகள் வாழைமரங்களை சேதப்படுத்தியதால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.
மேட்டூர் அடுத்த கொளத்தூர் சின்னதண்டா கிராமத்தில் வாழை, மஞ்சள், கரும்பு ஆகியவை பயிரிடப்பட்டுள்ளது.
இந்த பறவைகளை தப்பி தவறி கூட தொட்டு பாக்காதீங்க! ஆளையே காலி பண்ணும் விஷம்..
நாய், பூனை விலங்குகளை போலவே பலரும் பறவைகளை செல்லப்பிராணிகளாக வளர்த்து வருகின்றனர்.
நடக்கும் மீன்கள் நிறைந்த ஆச்சரியத் தீவு..JAMES BONDஇன் பெயர் வைக்கப்பட்ட விநோத காரணம்!
இயற்கை எழில் கொஞ்சும் அடர்ந்த வனங்கள், உயர்ந்த மலைப்பகுதிகள் மற்றும் கடற்கரை எல்லாம் ஒரே இடத்தில் அமைந்திருந்தால் எப்படி இருக்கும் என கேட்பவர்களுக்கு இருக்கவே இருக்கிறது தாய்லாந்தின் பாங் நாகா பே தீவு.
புதிதாக பிறந்த புலிக்குட்டிகள்! தாயுடன் சேர்ந்து குறும்புத்தனம் செய்யும் CUTE வீடியோ
https://youtu.be/ZN7je5B7zsg
அந்தரத்தில் கயிற்றில் மாட்டிக்கொண்டு சிக்கித் தவித்த பருந்து… பத்திரமாக மீட்ட காட்சி
https://youtu.be/p3h5nhwuElU
மக்களின் கண்களுக்கு தென்பட்ட மர்மமான தங்க பாம்பு ! சுவாரசிய சம்பவம்..
உலக அளவில் மிகவும் மர்மமான பாம்பாக அறியப்படும் 'தங்கக் கவசவாலன்' இதை ஆங்கிலத்தில்golden shield tail என்று கூறுகிறார்கள் ,இந்த பாம்பு மண்ணுக்குள் இருந்து வெளியே வந்ததை ஆய்வாளர்கள் பார்த்து பிரமித்துப் போயினர்.
மருத்துவர்களாக மாறிய குரங்குகள்! ஆச்சரியம் ஆனால் உண்மை
இயற்கையாகவே, விலங்குகளுக்கு தங்கள் உடலில் ஏற்படும் கோளாறுகளை எவ்வாறு சரி செய்து கொள்ள வேண்டும் என்ற அறிவு உள்ளது.
பாம்பை வேட்டையாடிய சிலந்தி – அதிர்ச்சி வைரல் வீடியோ
சிலந்தி ஒரு பாம்பை வேட்டையாடி பார்த்ததுண்டா என்றால்…இல்லை என்று தான் அனைவரும் சொல்லுவார்கள்.இதற்கிடையில் இணையத்தில் பகிர்ந்த பழைய வீடியோ ஒன்று அனைவரையும் ஆசிரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
டெக்சாஸில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் இந்த வீடியோவில், காரின் டயரில்...
“நான் வீட்டுக்கு வரமாட்டேன்..! ” பேச்சுவார்த்தை நடத்தி சிம்பன்சியை அழைத்துச்சென்ற பூங்கா ஊழியர்கள்
உக்ரைன் நாட்டின் கார்கிவ் உயிரியல் பூங்காவில் சில தினங்களுக்கு முன் சிம்பன்சி ஒன்று தப்பிஓடிவிட்டது.சீச்சீ (chichi ) என்ற அந்த சிம்பன்சி நகரில் உள்ள தெருக்களிலும் , திறந்தவெளி பூங்காக்களிலும் ஹாயாக சுற்றித்திரிந்துள்ளது.
தகவல்...
வேட்டையாடு இரையாகு!
Feeding மிமிக்ரி எனும் வேட்டையாடும் நுட்பத்தை பயன்படுத்தும் Spider-tailed Horned Viper, என்ற விஷம் வாய்ந்த பாம்பு, தனது உடல் முழுவதையும் மறைத்து கொண்டு, வாலை சிலந்தி போல காட்டி வேட்டையாட வரும் பறவைகளை இரையாக்குவதை வழக்கமாக கொண்டுள்ளது.