பாம்பை வேட்டையாடிய சிலந்தி – அதிர்ச்சி வைரல் வீடியோ

134
Advertisement

சிலந்தி ஒரு பாம்பை வேட்டையாடி பார்த்ததுண்டா என்றால்…இல்லை என்று தான் அனைவரும் சொல்லுவார்கள்.இதற்கிடையில் இணையத்தில் பகிர்ந்த பழைய வீடியோ ஒன்று அனைவரையும் ஆசிரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

டெக்சாஸில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் இந்த வீடியோவில், காரின் டயரில் சிலந்தி ஒன்று வலை பின்னியுள்ளது,ஆச்சிரியம் என்னவென்றால் அதில் ஒரு பாம்பு சிக்கியுள்ளது. இரண்டு அடி அளவில் உள்ள அந்த பாம்புபை சிலந்தி மேலும் தன் வலையில் இறுக்கமாக கட்டுப்பாட்டில் வைத்துள்ளது போல் தெரிகிறது.

சிலந்தி வலை மிகவும் பலவீனமாகத் தெரிந்தாலும், பாம்பினால் வலையிலிருந்து வெளியேற முடியவில்லை. சிலந்திகளை விட பாம்புகள் மிகவும் ஆபத்தானவை மற்றும் விஷம் என்று மக்கள் கருதுகின்றனர். ஆனால் இந்த அதிர்ச்சியூட்டும் வீடியோ பலரின் பார்வையை மாற்றியது.

Advertisement