Sunday, April 28, 2024

இளம்பெண்ணுடன் ஓடிய குடும்பஸ்தருக்குநீதிமன்றம் நூதன தண்டனை

0
காதலியான இளம்பெண்ணுடன் ஓடிவிட்டகுடும்பஸ்தருக்கு நீதிமன்றம் நூதன தண்டனைவழங்கியுள்ளது. குஜராத் மாநிலம், அகமதாபாத் நகரைச் சேர்ந்தவர்ராஹபாய் பர்மர். இவருக்குத் திருமணம் ஆகிவிட்டது.மனைவியும் அவரோடுதான் இருக்கிறார். இந்தநிலையில் ராஜ்கோட் நகரைச் சேர்ந்த 20 வயதுஇளம்பெண்ணைக் காதலிக்கத் தொடங்கினார். கடந்த...

காதல் மனைவியைக் கருவுறச்செய்யகைதிக்கு 15 நாள் பரோல்

0
மனைவியைக் கருவுறச்செய்ய கணவருக்கு 15 நாள்பரோல் வழங்கி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதுசமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தின் ஜோத்பூர் கிளைஇந்த உத்தரவை வழங்கியுள்ளது. 2019 ஆம் ஆண்டுபில்வாரா நீதிமன்றம் நந்த லாலா என்பவருக்குஆயுள்தண்டனை...

வாத்தைப்போல நடனமாடிய பெண்கள்

0
https://twitter.com/smacmccreanor/status/1516285056016285696?s=20&t=kpIWQ48yB8STEr-nK2R8zA வாத்தைப்போல நடனமாடிய பெண்களின் வீடியோஅனைவரையும் கவர்ந்துவருகிறது. வித்தியாசமான, வேடிக்கையான வீடியோக்கள்அனைவராலும் விரும்பப்படுகின்றன. அதனால்அத்தகைய வீடியோக்கள் வலைத்தளங்களில்வைரலாகிவிடுகின்றன. அந்த வகையில் வாத்தைப்போல நடனமாடியுள்ளஇரண்டு பெண்களின் வீடியோ பலரையும் ஈர்த்துவருகிறது. இதுதொடர்பாக ட்டுவிட்டரில் பதிவிடப்பட்டுள்ளஅந்த வீடியோவில் 2 பெண்கள் வாத்தைப்போலவே...

ஆயிரத்திற்கு பதில் தவறுதலாக கோடியில் சம்பளம் செலுத்திய நிறுவனம்

0
உங்கள் கணக்கில் வழக்கமாக செலுத்தப்படும்  சம்பளத்தை விட லட்சமோ அல்லது  கோடி கணக்கில் தவறுதலாக உங்கள் நிறுவனம் செலுத்தினால் என்ன செய்வீர்கள் ? அப்படி நிகழுமா ?  என நினைத்துக்கூட பார்த்திராதவர்களுக்கு தென் அமெரிக்காவில்...

சிக்கன் சாப்பிடலனா Protein கிடைக்காது

0
மாமிச உணவுகள் சாப்பிடுவதை தவிர்ப்பதே ஆரோக்கியமான உணவு பழக்கம் என நினைத்து பலரும் சைவ உணவிற்கு மாறி வருகின்றனர்

ஃபுட்பால் வீரர்களைத் திணறடித்த நாய்

0
https://twitter.com/geglobo/status/1517253040411140097?s=20&t=T1v-vxKGtBjPC6DdBncC5w கால்பந்து விளையாட்டு மைதானத்துக்குள் புகுந்த நாயின்செயல் இணையதள வாசிகளுக்கு கலகலப்பூட்டி வருகிறது. பிரேசில் நாட்டின் 121 ஆவது கால்பந்து சீசன் தற்போதுஅங்குள்ள ரிஷைபில் நகரில் நடைபெற்று வருகிறது.பிரேசிலின் மாநில சாம்பியன்ஷிப்புக்கான இந்தப்போட்டியில் நாட்டிகோ அணியும்...

ஸ்னூக்கர் போட்டியில் குறுக்கிட்ட புறா

0
https://twitter.com/lewis_wrighty/status/1517536961128509442?s=20&t=SYgEmACOqvXesKahRuzH_A உலக ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் போட்டி நடந்துகொண்டிருந்தபோதுபுறா ஒன்று குறுக்கிட்டதால் வீரர்களும் பார்வையாளர்களும் வியப்பில்ஆழ்ந்தனர். 46 ஆவது ஆண்டாக உலக ஸ்னூக்கர் சாம்பியனுக்கான போட்டிஇங்கிலாந்திலுள்ள ஷெஃபீல்டு நகரில் ஏப்ரல் 16 ஆம் தேதி தொடங்கியது.மே மாதம்...

சினிமா பாணியில் சாக்கடைக்குழிக்குள் விழுந்த பெண்

0
https://twitter.com/news24tvchannel/status/1517417655849734144?s=20&t=JGZtsS7GfGy3Tf2zbo1nrQ சினிமா பாணியில் சாக்கடைக் குழிக்குள் விழுந்தபெண்ணின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. 'எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி' திரைப்படத்தில்சாலையோரத்தில் உள்ள மூடப்படாமல் உள்ள சாக்கடைக்குழிக்குள் வீவேக் விழுந்துவிடுவதுபோல நிஜத்திலும் ஓர்அதிர்ச்சி சம்பவம்...

தூங்குபவர்களுக்கு சன்மானம்

0
தூங்குபவர்களுக்கு சன்மானம் தருவதாக அறிவிக்கப்பட்டுள்ளதகவல் இணையத்தில் வைரலாகிவருகிறது. மனித வாழ்க்கையில் உறக்கம் இன்றியமையாதது. ஒருவரைரீசார்ஜ் செய்து புத்துயிர் பெற தூக்கம் வழிவகுக்கிறது. அதனால்தூக்கம் பற்றி அறிந்துகொள்ள விரும்பிய மலேசியத் தலைநகர்கோலாலம்பூரிலுள்ள மலாயா பல்கலைக் கழகம்...

அபூர்வக் கருப்புக் குதிரை என்று ஏமாற்றிப்பழுப்பு குதிரை விற்பனை

0
அபூர்வக் கருப்புக் குதிரை என்று ஏமாற்றிப் பழுப்பு நிறக்குதிரையை விற்பனை செய்த கலகலப்பான சம்பவம்அனைவரையும் அண்மையில் நிகழ்ந்துள்ளது- உலகம் பிறந்தது எனக்காக திரைப்படத்தில் சுத்தியல்ஜோஷியர் ஆக வரும் காமெடி நடிகர் கவுண்டமணி,கருப்பாக உள்ள தனது...

Recent News