பிரதமர் மோடி மற்றும் யோகி ஆதித்யநாத்தை தனது மனைவி ஆதரித்ததற்காக, உத்தரபிரதேசத்தில் ஒருவர் தனது மனைவிக்கு முத்தலாக் கொடுத்துள்ள...
பிரதமர் மோடி மற்றும் யோகி ஆதித்யநாத்தை தனது மனைவி ஆதரித்ததற்காக, உத்தரபிரதேசத்தில் ஒருவர் தனது மனைவிக்கு முத்தலாக் கொடுத்துள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது. பிரதமர் மோடி மற்றும் யோகி ஆதித்யநாத்துக்கு வாக்களித்ததால், தனது கணவர்...
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மன்னிப்பு
தனது சர்ச்சை பேச்சு குறித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம், ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மன்னிப்பு கோரியுள்ளார். குடியரசுத் தலைவர் குறித்து, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பேசியதற்கு, பா.ஜ.க கடும் கண்டனம் தெரிவித்தது....
மும்பையில் படப்பிடிப்பு தளத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.
மும்பையில் படப்பிடிப்பு தளத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. இந்த தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். அந்தேரி பகுதியில் வணிக வளாகங்கள் நிறைந்த பகுதிக்கு நடுவே உள்ள படப்பிடிப்பு தளத்தில்...
ஆசிய கடற்கரை விளையாட்டு போட்டிகளை சென்னையில் நடத்த வேண்டும் என பிரதமர் மோடியிடம், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
ஆசிய கடற்கரை விளையாட்டு போட்டிகளை சென்னையில் நடத்த வேண்டும் என பிரதமர் மோடியிடம், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில்,...
தமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் – வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை,...
மின்வேலியில் சிக்கி காட்டு யானை உயிரிழந்த சம்பவம் – 4 வனத்துறை ஊழியர்கள் சஸ்பெண்ட்
மேட்டூர் அருகே மின்வேலியில் சிக்கி காட்டு யானை உயிரிழந்த சம்பவத்தில், வனத்துறை ஊழியர்கள் 4 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த ஆலமரத்துப்பட்டி கிராமத்தில் புஷ்பநாதன் என்பவருக்கு சொந்தமான விவசாய...
கொரோனாவால் உயிரிழந்த முன்கள பணியாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்க விதிகளை உருவாக்க வேண்டும்
கொரோனாவால் உயிரிழந்த முன்கள பணியாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்க விதிகளை உருவாக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா தடுப்பு பணியின் போது உயிரிழந்த முன்கள பணியாளரின் மகளுக்கு அரசு...
கனியாமூர் கலவரத்தை தூண்டும் வகையில் செயல்பட்டதாக மேலும் 4 பேர் கைது
கனியாமூர் கலவரத்தை தூண்டும் வகையில் செயல்பட்டதாக, வாட்ஸ்-அப் குழுக்களின் அட்மின்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளி மாணவியின் மர்ம மரணத்தை தொடர்ந்து நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை...
5G அலைக்கற்றை ஏலம் தொடர்ந்து 5வது நாள் – இதுவரை 77 சதவீத அலைக்கற்றைகள் விற்பனை
5G அலைக்கற்றை ஏலம் தொடர்ந்து 5வது நாளாக இன்றும் நடைபெற உள்ள நிலையில், இதுவரை 77 சதவீத அலைக்கற்றைகள் விற்பனையாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் 5ஜி அலைக்கற்றை ஏலம் கடந்த 26ஆம் தேதி தொடங்கி...
காவலர்களின் தனிப்பட்ட வாகனங்களில் போலீஸ் ஸ்டிக்கரை அகற்ற வேண்டும்: டிஜிபி உத்தரவு
காவலர்கள் தாங்கள் பயன்படுத்தும் தனிப்பட்ட வாகனங்களில் போலீஸ் என்றஸ்டிக்கர் ஒட்டியிருந்தால் அதனை உடனடியாக அகற்ற வேண்டும் என DGP சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் வழக்கு ஒன்றில்...