Sunday, May 19, 2024

‘ஸ்டெர்லைட் ஆலை கழிவு அகற்ற அனுமதிக்க முடியாது’

0
ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள மூலப்பொருட்கள் மற்றும் கழிவுகளை அகற்ற அனுமதி அளிக்க இயலாது என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஸ்டெர்லைட் நிறுவனத்தின் மேலாளர் தாக்கல் செய்த மனுவில், ஆக்ஸிஜன் உற்பத்தி...

முகக் கவசம் அணியாதவர்களுக்கு மயானத்தை சுற்றிக் காட்டிய நிர்வாகம்

0
முகக் கவசம் அணியாதவர்களுக்கு மயானத்தை சுற்றிக் காட்டிய நிர்வாகம்விநோதமான கொரோனா விழிப்புணர்வு எச்சரிக்கைகொரோனா பரவாமலிருக்க அனைவரும் கண்டிப்பாகமுகக் கவசம் அணியவேண்டும் என்பதை அரசும்மருத்துவர்களும் வலியுறுத்தி வருகின்றனர். ஆனாலும், சிலர் முகக் கவசம் அணியாமல் பொதுஇடங்களில்...

நாடாளுமன்றத்தில் நுழைய அனுமதி பெறுவது எப்படி? தாக்குதல் எதிரொலி!

0
நேற்றைய நாடாளுமன்ற தாக்குதலுக்குப்பிறகு, தற்போது அனைவரது மத்தியிலும் நாடாளுமன்றத்துக்குள் ஒருவர் அவ்வளவு எளிதாக உள்ளே நுழைந்து விட முடியுமா என்ற கேள்விதான் துளைத்துக்கொண்டிருக்கிறது.மக்களவை, மாநில சட்டப்பேரவை அரங்கின் உள்ளே சென்று அதன் நடவடிக்கைகளை...

சொந்த ஊருக்கு படையெடுக்கும் மக்கள்..

0
தீபாவளி சிறப்பு அரசு பேருந்துகளில் இதுவரை 2.34 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக மாநில போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.தீபாவளி பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட, சென்னை உள்ளிட்ட நகரங்களில் இருந்து...

கன மழை பெய்யப்போகும் அந்த 3 மாவட்டங்கள்…

0
திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக  திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு...

மாணவிகள் முன் சீன் காட்டிய இளைஞர் கைது

0
பொதுவெளியில் மற்றவர்களை அச்சுறுத்தும் வகையிலையோ அல்லது இடைஞ்சல் செய்யும் வகையில்  செயல்களில் ஈடுபடும் இளைஞர்களை காவல்துறை கைது செய்துபார்த்துருபோம். ஒரு சில நேரங்களில் , போலீசையே கிண்டல் செய்து பின் , வழுக்கி விழுந்து...

ஆசிய கடற்கரை விளையாட்டு போட்டிகளை சென்னையில் நடத்த வேண்டும் என பிரதமர் மோடியிடம், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

0
ஆசிய கடற்கரை விளையாட்டு போட்டிகளை சென்னையில் நடத்த வேண்டும் என பிரதமர் மோடியிடம், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில்,...

ஆண்ட்ராய்டு போன் வேணுமா தடுப்பூசி போட்டுக்கோங்க…

0
தமிழகம் முழுவதும் இன்று நடைபெறும் 2வது மெகா தடுப்பூசி முகாமில், 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது கொரோனா இரண்டாவது அலை குறைந்த போதிலும், 3வது அலை பரவும்...

2022-23-ம் ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை, நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.

0
வருவாய் பற்றாக்குறை இருக்கின்றபோதும், வரி அதிகரிப்போ, கட்டண உயர்வோ இல்லாமல் 2022-23ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் 2022-23-ம் ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை, நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில்...

Recent News