Sunday, May 5, 2024

நாளுக்கு நாள் ஒல்லியாகிட்டே போறாரே..இவர் நிஜமாவே ரோபோ ஷங்கரா? வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்.

0
'கலக்கப்போவது யாரு' தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அறிமுகமாகி பிறகு படங்களில் காமெடியனாக வலம் வந்து தமிழக மக்களை சிரிக்க வைத்து வருபவர் ரோபோ ஷங்கர்

தங்கச்சி பாப்பா பொறந்திருக்கு! 23 வயது பிரபல சீரியல் நடிகை உற்சாகம்

0
மலையாளத்தில் 'இளையவள் காயத்ரி' மற்றும் 'செம்பட்டு' சீரியல்களில் நடித்து பிரபலமடைந்தவர் ஆர்யா பார்வதி. பிப்ரவரி 10ஆம் தேதி, 47 வயதான தனது தாயார் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் அவர் பகிர்ந்ததை அடுத்து சமூகவலைதளங்களில் பேசுபொருளாக மாறியது. இந்த நிகழ்வு கடந்த வருடம் வெளியான 'வீட்ல விசேஷம்' திரைப்படத்தை நினைவுபடுத்துவதாக ரசிகர்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில், தனக்கு தங்கை பிறந்திருப்பதாக சில நாட்களுக்கு முன் மகிழ்ச்சியுடன் ஆர்யா பதிவிட, பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு வெளிநாட்டில் கல்லூரிப்படிப்பை முடித்துள்ள ஆர்யா, சீரியல்களில் நடிப்பதோடு இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது பிசியாக ரீல்ஸ்களை செய்து வருகிறார்.

குக் வித் கோமாளி சர்ச்சை! ஷிவாங்கிக்கு சாதகமாக செயல்படும் நடுவர்கள்?

0
இந்த நிகழ்ச்சிக்கு நடுவராக செஃப் தாமு மற்றும் செஃப் வெங்கடேஷ் பட் உள்ளனர்.

CWC 4-ல் இருந்து வெளியேறும் பிரபல குக்! சோகத்தின் உச்சத்தில் அவரது ரசிகர்கள் …

0
தற்போது மக்கள் மத்தியில் மிகவும் ஹிட்  நிகழ்ச்சியாக  குக்  வித் கோமாளி சீசன் நான்கு திகழ்கிறது,

CWC 4-ல் இருந்து வெளியேறும் பிரபல குக்! சோகத்தின் உச்சத்தில் அவரது ரசிகர்கள்..!

0
தற்போது மக்கள் மத்தியில் மிகவும் ஹிட்  நிகழ்ச்சியாக  குக்  வித் கோமாளி சீசன் நான்கு திகழ்கிறது,

Recent News