Wednesday, October 23, 2024

ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு

0
நடப்பாண்டு ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டிய கால அவகாசத்தை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. நடப்பு ஆண்டிற்கான ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு வரும்14ஆம் தேதி முதல் ஏப்ரல் 13ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என...

ஷேன் வார்னே இறப்பதற்கு முன்னர் எடுக்கப்பட்ட கடைசி போட்டோ வெளியீடு

0
மந்திர சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்ன் இறப்பதற்கு முன்னர் கடைசியாக எடுத்த போட்டோவை அவரது நெருங்கிய நண்பர் டாம் ஹால் தற்போது இன்ஸ்டாவில் வெளிப்படுத்தியுள்ளார். அவர் வெளியிட்ட போட்டோவில் , தொப்பி அணிந்த...

தினம் ஒரு முட்டை சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்

0
ஒரு மனிதனுக்கு புரதச்சத்து தேவையைப் பூர்த்தி செய்யும் முக்கிய உணவுகளில் முட்டை முக்கிய இடம் வகிக்கிறது . இதில் அத்தியாவசியமான 9 அமினோ அமிலங்கள் இருப்பதால் மிகச்சிறந்த புரத உணவாகச் கருதப்படுகிறது ....

அமெரிக்காவுக்குள் நுழைய முயன்ற அகதிகள் படகு கடலில் கவிழ்ந்து விபத்து

0
கரீபியன் தீவில் அமைந்ததுள்ள நாடான ஹைதியில் கடந்த ஓர் ஆண்டாக அரசியல் நிலைப்புத்தன்மையிலும் , பொருளாதாரத்திலும் பெரும் பின்னடைவு நிலவுகிறது . அந்நாட்டு அதிபர் ஜோவினல் மொசி சமீபத்தில் கொலை செய்யப்பட்டார். அதுமட்டுமின்றி...

இமாச்சலப் பிரதேசத்தில் காணப்பட்ட அரிய வகை பனிச் சிறுத்தை

0
இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் அரிய வகை பனிச் சிறுத்தை ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அந்த சிறுத்தை அந்த மாநிலத்தில் குளிர் பாலைவன மலை பள்ளத்தாக்கான ஸ்பிதி பள்ளத்தாக்கில் தென்பட்டுள்ளது. இதனை இந்தோ-திபெத்திய எல்லை...

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

0
தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்ததைத்தொடர்ந்து தமிழகத்தில் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு குறைந்துள்ளது . மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதியின் மேல் நிலவும் வளிமண்டல...

போருக்கு மத்தியில் நடந்த திருமணம்

0
ரஷ்யாவுடனான போருக்கு இடையே இரண்டு உக்ரைன் ராணுவ வீரர்கள் திருமணம் செய்து கொள்ளும் வீடியோ சமூகவலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. உக்ரைனில் போர் நடந்து வரும் சூழ்நிலையில், கீவ் அருகே ஒரு ஜோடி வீரர்கள்...

போரை நிறுத்துங்க…மண மேடையில் கோரிக்கைவிடுத்த புதுமணத் தம்பதிகள்   

0
திருமணத்தின்போது விசித்திரமான மற்றும் வித்தியாசமான நிகழ்வுகள் நடைபெறுவது உண்டு. பெட்ரோல்- டீசல், தக்காளி, வெங்காயம் போன்ற காய்கறிகள் விலையேற்றத்தின்  போது அவற்றை பரிசளிப்பது உண்டு. இதேபோல், பல  கோரிக்கைகளை வலியுறுத்தியும் பதாகைகளை மணமக்கள்...

வாட்ஸ்அப் குழுக்களில் இனி வாக்கெடுப்பா ?

0
உலகம் முழுக்க பரவலாக பயன்படுத்தப்படும் தகவல் பரிமாற்ற ஆப் என்றால் வாட்ஸ்-அப் தான் . பிரபல மேட்டா நிறுவனத்தின் கீழ் இயங்கும் வாட்ஸ்-அப்தான் அதிக பயனாளர்களை கொண்ட குறுஞ்செய்தி அனுப்பும் தொழில்நுட்பமாக தற்போது...

கடலோர மாவட்டங்களில் மழை : சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை !

0
கடலோர மாவட்டங்களில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், “தென்மேற்கு வங்கக்கடல்‌ பகுதியில்‌ நேற்று காலை...

Recent News