ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு

306
Advertisement

நடப்பாண்டு ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டிய கால அவகாசத்தை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

நடப்பு ஆண்டிற்கான ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு வரும்14ஆம் தேதி முதல் ஏப்ரல் 13ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. www.trb.tn.nic.in என்ற இணையதளத்தின் வாயிலாக ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.