இரத்த சோகையை வெளிப்படுத்தும் 5 அறிகுறிகள்! கவனிக்காவிட்டால் ஆபத்து
உடலில் உள்ள இரும்பு சத்து குறைவதை முடி, சருமம் மற்றும் நகங்களில் ஏற்படும் மாற்றங்களை கவனித்தாலே கண்டுபிடித்துவிடலாம்.
மூளைக்கு உலை வைக்கும் உப்பு! ஆய்வில் அதிர்ச்சி தகவல்
ருசியையும் பயனையும் தரும் உப்பை சற்றே அதிகம் உட்கொண்டு விட்டால் இரத்த அழுத்தம், இதய நோய், பக்கவாதம் உள்ளிட்ட நோய் பாதிக்கும் வாய்ப்புகள் அதிகரிக்கும் என ஏற்கனவே பல ஆய்வுகளில் உறுதியாகியுள்ள நிலையில், அண்மையில் வெளியாகிய ஆய்வு முடிவுகளில் அதிகப்படியான உப்பு மூளையை பாதிப்பதாக தெரியவந்துள்ளது.
குளிர்கால அஜீரணத்தை அகற்றும் ஐந்து உணவுகள்!
பொதுவாகவே, குளிர்காலத்தில் நாம் சாப்பிடும் உணவுகள் எளிதில் செரிமானம் ஆகாது. இவற்றை சரி செய்யும் ஐந்து எளிய உணவு பொருட்களை பற்றி இப்பதிவில் பார்ப்போம்.
ஒரு கை பாதாமில் ஒளிந்திருக்கும் ஒப்பற்ற பயன்கள்!
பசி எடுக்கிறதே என நொறுக்கு தீனிகளை சாப்பிடுவதற்கு பதிலாக தினமும் ஒரு கையளவு பாதாம், அதாவது 22 பாதாம் சாப்பிடுவதால் பல நன்மைகளை பெறலாம்.
உங்களுக்கு தலைவலி ஏற்பட இந்த உணவுகள் தான் காரணம்!
நாம் சாதாரணமாக சாப்பிடும் சில உணவுகள் தலைவலிக்கு காரணமாக அமைவதை நம்ப முடிகிறதா?
நைட்ல லைட் போட்டு தூங்குனா இவ்ளோ ஆபத்தா? ஆய்வில் அதிர்ச்சி
இரவில் லைட் போட்டுகொண்டு தூங்குவதால் ஏற்படும் விபரீத விளைவுகளை Journal of the European Association for the Study of Diabetes என்ற ஆய்வு பத்திரிக்கை வெளியிட்டுள்ளது.
குளிர்காலத்தில் மீன் சாப்பிட்டா இவ்ளோ நல்லதா?
பாக்டீரியா மற்றும் வைரஸ் கிருமிகள் பெருகுவதற்கு குளிர்காலத்தில் சாதகமான சூழல் இருப்பதால், நோய் தொற்று ஏற்படும் வாய்ப்புகள் வெகுவாக அதிகரிக்கிறது. பருவ கால உடல் உபாதைகளை தடுக்க, ஊட்டச்சத்து மிக்க உணவுகளை உட்கொள்வது அவசியம்.
குளிர்கால நோய் எதிர்ப்பு சக்திக்கு குடிக்க வேண்டிய 7 தேநீர் வகைகள்!
மழை மற்றும் குளிர் கால நோய்த் தொற்றுக்களை தவிர்க்க நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது அவசியம். இவற்றை சமாளிக்க சில எளிய இயற்கை தேநீர் வகைகளை குடித்தாலே சிறப்பான பலன்களை எதிர்பார்க்கலாம்.
Earplugs வச்ச ஆப்பு! அஞ்சு வருஷமா காதே கேக்கலையாம்…
Earplug, Earbuds போன்றவற்றை பயன்படுத்திய பின் மறக்காமல் அவற்றை அகற்ற வேண்டியதன் அவசியத்தை இந்த சம்பவம் வலியுறுத்தி உள்ளது.
முகப்பரு தழும்புகளை குணமாக்கும் வீட்டு மருத்துவம்!
பலருக்கும் தீராத தொல்லையாக உருவெடுப்பது முகப்பருக்கள். முகத்தின் ஆரோக்கியம் மற்றும் அழகை பாதிப்பதும் இல்லாமல், முகப்பரு வந்து போன பின்னும், போகாத தழும்புகள் இன்னொரு பிரச்சினையாகவே பார்க்கப்படுகிறது.