Saturday, October 12, 2024

ஜூஸ் குடிச்சா நல்லது தான்..ஆனா இப்படி குடிச்சா ஆபத்து!

0
செயற்கையான குளிர்பானங்களுக்கு பதிலாக பழங்களை வைத்து தயாரிக்கப்படும் fresh juice ஆரோக்கியமான தேர்வாக பார்க்கப்படுகிறது. ஆனால், பழச்சாற்றை தவிர்க்க வேண்டிய சில தருணங்களை இப்பதிவில் பார்ப்போம்.

40 – 30ஆ மாறிருவீங்க!! இந்த பச்ச பாலை மட்டும் தடவுங்க..எப்படி பயன்படுத்தலாம்?

0
அவ்வாறு  சருமத்தை பாதுகாத்துக்கொள்பவர்கள் பெரும்பாலும் செயற்கை முறையை தேர்ந்தெடுக்கிறார்கள்

மனிதனின் ஆயுட்காலத்தை அதிகரிப்பது சாத்தியமா?ஆய்வு கூறுவது என்ன?

0
மனிதனின் ஆயுட்காலத்தை அதிகரிப்பது சாத்தியமா என்னும் கேள்விக்கு பதில் சாத்தியமே என்பதை கடந்த நூற்றாண்டு தகவல்கள் சொல்லும். 20ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை, 40-லிருந்து 50 ஆண்டுகளாக இருந்த மனிதனின் சராசரி ஆயுட்காலம் (lifespan) வருடாவருடம் மெல்ல மெல்ல உயர்ந்து தற்போது 75ஆக அதிகரித்துள்ளது.

மழையில நனஞ்சுட்டா உடனே இந்த கஷாயம் போட்டு குடிங்க

0
மழைக்காலம் துவங்கி விட்டதால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வந்தாலும், அதனுடன் பலருக்கும் இருமல், சளி, காய்ச்சலும் சேர்ந்தே வந்து விடுகிறது. 

இந்த உணவுகளை சாப்பிடுங்க! தலைமுடி உதிர்வுக்கு டாடா சொல்லுங்க..

0
எந்திரமயமாக இயங்கி வரும் வாழ்க்கைமுறையில் மன அழுத்தம், தூக்கமின்மை, ஊட்டச்சத்து குறைபாடு ஆகியவை தலைமுடி உதிர்வுக்கு முக்கிய காரணிகளாக பார்க்கப்படுகிறது.

குளிர்காலத்தில் மீன் சாப்பிட்டா இவ்ளோ நல்லதா?

0
பாக்டீரியா மற்றும் வைரஸ் கிருமிகள் பெருகுவதற்கு குளிர்காலத்தில் சாதகமான சூழல் இருப்பதால், நோய் தொற்று ஏற்படும் வாய்ப்புகள் வெகுவாக அதிகரிக்கிறது. பருவ கால உடல் உபாதைகளை தடுக்க, ஊட்டச்சத்து மிக்க உணவுகளை உட்கொள்வது அவசியம்.

எறும்புகளிடம் அலட்சியம் காட்டினால் அழிவு நிச்சயம் !  பத்து பேர் மருத்துவமனையில் சிகிக்சை

0
ஏற்கனவே தமிழ்நாட்டில் நத்தம் என்னும் பகுதியில் மஞ்சள் எறும்புகளின் தாக்குதலால் கால்நடைகளான மாடு,ஆடு போன்றவை பாதிப்புக்குள்ளானது மட்டுமல்லாமல் அந்த கிராம மக்கள் அனைவரும் கிராமத்தை விட்டே வெளியேறினார்

இந்த 7 பழங்களை சக்கரை நோயாளிகளும் சாப்பிடலாம்!

0
சக்கரை நோய் வந்துவிட்டாலே இனிப்பு வகைகள் தொடங்கி பழங்கள் சாப்பிடுவது வரை பல கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டி உள்ளது. இதனாலேயே Glycemic Index குறைவாக உள்ள பழங்களை தேர்ந்தெடுத்து சாப்பிடுவது அவசியமாகிறது.

சர்க்கரை நோயாளிகளுக்கு உலர் திராட்சை ஆபத்தா ? 

0
அதுபோல பல விதமான பேக்கரி உணவுகள், இனிப்பு பலகாரங்கள் போன்றவற்றில், உலர் திராட்சைகள் பயன்படுத்தப்படுகிறது

ஆபத்தாக மாறும் Antacid மருந்துகள்

0
உணவு உட்கொள்ளும் நேரங்களுக்கு இடையே சரியான இடைவெளி இல்லாமல் போகும் பட்சத்தில், உணவு செரிமானம் ஆவதில் சிக்கல் ஏற்பட்டு நேரக்கூடிய மிகவும் பொதுவான அசௌகரியம், அஜீரண கோளாறு.

Recent News