Sunday, November 17, 2024
court

கருணாநிதி சிலை அமைக்க தடை

0
திருவண்ணாமலையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலை அமைக்கும் பணிகளுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொது இடத்தை ஆக்கிரமித்து சிலை வைக்கப்படுவதாகவும், கிரிவலப்பாதை மற்றும் நெடுஞ்சாலை சந்திப்பில் சிலை வைக்கப்பட்டால்...
Navjot-Singh-Sidhu

34 ஆண்டுகளுக்கு முந்தைய வழக்கில் வழங்கப்பட்ட பரபரப்பு தீர்ப்பு

0
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், பஞ்சாப் முன்னாள் காங்கிரஸ் தலைவருமான நவ்ஜோத் சிங் சித்துவால் கடந்த 1988-ம் ஆண்டு நடைபெற்ற சாலை விபத்தில் குர்னம்சிங் என்ற முதியவர் உயிரிழந்தார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு...
rain

17 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

0
தமிழகத்தின் உள் மாவட்டங்களில் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் இந்த வாரம் தொடக்கத்தில் இருந்து மழை பெய்து வருகிறது. அதிலும் சில இடங்களில் கனமழையும் பதிவாகி...
cm

முதலமைச்சருக்கு அ.தி.மு.க. எம்.பி. பாராட்டு

0
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும், தேனி நாடாளுமன்றத் தொகுதி எம்.பி.யுமான ரவீந்திரநாத் நேற்று சந்தித்துப் பேசினார். தமிழக மக்கள் நலனில் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் தங்களுக்கும்,...
snake

கையோடு மலைப்பாம்பை மருத்துவமனைக்கு கொண்டு வந்த நபர்

0
புதுக்கோட்டை மாவட்டம் மேலதுருவாசபுரத்தை சேர்ந்தவர் பாண்டி. இவரின் மனைவியை மலைப்பாம்பு கடித்துள்ளது. இதையடுத்து, சிகிச்சைக்காக தனது மனைவியை மருத்துவமனைக்கு அழைத்து வந்த அவர் கையோடு சாக்கில் மலைப்பாம்பையும் மருத்துவரிடம் காண்பிப்பதற்காக கொண்டு வந்துள்ளார். வனத்துறையினருக்கு இதுபற்றி தகவல்...
Haryana

தூங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது லாரி மோதி விபத்து

0
அரியானா மாநிலம் ஜாஜ்ஜார் மாவட்டத்தில் பாலம் கட்டுமானப் பணிக்காக உத்தரப்பிரதேசத்தில் இருந்து வந்திருந்த 18 புலம்பெயர் தொழிலாளர்கள் நெடுஞ்சாலையின் ஓரத்தில் தூங்கிக்கொண்டு இருந்தனர். அப்போது நிலைதடுமாறி வந்த லாரி ஒன்று புலம்பெயர் தொழிலாளர்கள் மீது...
roja

”எனக்கு கல்யாணம் வேணும்” – அமைச்சர் ரோஜாவிடம் அடம்பிடித்த முதியவர்

0
ஆந்திர அரசின் நலத்திட்டங்கள் சென்றடைகிறதா என்று அனைத்து எம்.எல்.ஏ.க்களும், அமைச்சர்களும் வீடு வீடாகச் சென்று கேட்டு மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.அதன்படி சுற்றுலாத்துறை அமைச்சரும், நகரி எம்.எல்.ஏ.வுமான ரோஜா,...
flood-alert

5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

0
தொடர் மழை காரணமாக கே.ஆர்.பி அணைக்கு நீர்வரத்து 2 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. வினாடிக்கு 1,117 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளதால் கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய 5 மாவட்ட...
supriya-sule

“பெண்கள் மீது தாக்குதல் நடத்த கை ஓங்கும் ஆணின் கைகள் உடைக்கப்படும்”

0
பெண்கள் மீது தாக்குதல் நடத்த கை ஓங்கும் ஆணின் கைகள் உடைக்கப்படும் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவாரின மகளும், எம்.பியுமான  சுப்ரியா சுலே ஆவேசமாக பேசி உள்ளார். அண்மையில் மத்திய அமைச்சர் ...
water

கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு – பீய்ச்சியடித்த தண்ணீர்

0
மார்த்தாண்டம் அருகே குழித்துறை ஆற்றில் இருந்து கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் ராட்சத குழாய்கள் மூலம் பல்வேறு பகுதிகளுக்கு குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. தக்கலை அழகியமண்டபம் பகுதிகளுக்கு களியக்காவிளை -நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையோரம் பதிக்கப்பட்ட...

Recent News