முதலமைச்சருக்கு அ.தி.மு.க. எம்.பி. பாராட்டு

212
cm
Advertisement

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும், தேனி நாடாளுமன்றத் தொகுதி எம்.பி.யுமான ரவீந்திரநாத் நேற்று சந்தித்துப் பேசினார்.

தமிழக மக்கள் நலனில் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் தங்களுக்கும், தங்கள் தலைமையில் சிறப்பாக செயல்பட்டு வரும் சுகாதாரத் துறைக்கும் எனது நெஞ்சார்ந்த பாராட்டுகள் என்று அ.தி.மு.க. எம்.பி. பாராட்டியுள்ளார்.