நீண்ட நாளுக்கு பிறகு இயக்கப்பட்ட ரயில் – பயணிகள் மகிழ்ச்சி
கொரோனா பேரிடர் காலத்தில் நிறுத்திய ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு ராமேஸ்வரம் பயணிகள் ரயில் இன்று முதல் இயக்கப்படும் என்று மதுரை ரயில்வே...
ஏமாற்றம் அடைந்த நக்மா
காங்கிரஸ் கட்சி மாநிலங்களவை வேட்பாளர் பட்டியலில் தனது பெயர் இடம் பெறாததால், காங்கிரஸ் பிரமுகரும் நடிகையுமான நக்மா ஏமாற்றம் அடைந்துள்ளார்.
இது தொடர்பாக நக்மா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், 18 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியில்...
“ஏதாவது செய்யுங்கள்” அதிபர் ஜோ பைடனை நோக்கி மக்கள் கூச்சல்
கடந்த மே 25-ஆம் தேதி டெக்சாஸ் மாகாணம் யுவால்டி நகரில் உள்ள ராப் ஆரம்பப்பள்ளிக்குள் 18 வயது இளைஞர் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கி சூடடில் 19 பள்ளிக்குழந்தைகள் 2 ஆசிரியைகள் உள்பட 21...
ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சியுடன் ஐபிஎல் நிறைவு விழா
ஐபிஎல் தொடரின் 15வது சீசனின் இறுதிப் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்றது.
இதில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின.
இந்நிலையில், போட்டி தொடங்குவதற்கு முன்...
IPL 2022 – ராஜஸ்தானை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது குஜராத்
ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது.
இதில் குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.
டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங்...
ஜூன் 19 – மாநில அளவிலான மாரத்தான்
Sports pro & Tamilnadu athletic இணைந்து நடத்தும் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வுக்கான மாநில அளவிலான மாரத்தான் போட்டி வரும் ஜூன் 19ஆம் தேதி அண்ணா பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில்...
உலகின் மிக நீளமான கண்ணாடி பாலம் திறப்பு
வியட்நாமில் உள்ள சன் லா என்ற பகுதியில் இரண்டு மலைகளுக்கு இடையே இந்த பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
492 அடி உயரத்தில் உள்ள இந்த கண்ணாடி பாலத்தின் நீலம் 632 மீட்டர் ஆகும்.
இந்த பாலத்தில் உள்ள...
“உக்ரைனுக்கு ஆயுதங்களை அனுப்பக்கூடாது”
மாஸ்கோ, ஜெர்மனி பிரதமர் ஒலாஃப் ஷோல்ஸ், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானுடன் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதுதொடர்பாக ரஷ்ய அதிபர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில், ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட...
டிரோன் மூலம் தபால் வினியோகம்
இந்தியாவில் விவசாயம் உள்ளிட்ட பல முக்கிய துறைகளில் 'டிரோன்' பயன்பாட்டை அதிகப்படுத்த மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை இந்தியாவின் மிகப்பெரிய டிரோன் திருவிழாவான 'பாரத் டிரோன் மஹோத்சவ் 2022'...
“பாடகரை சுட்டுக் கொன்ற குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை அளிக்கப்படும்”
பஞ்சாபி பாடகரும் காங்கிரஸ் கட்சியின் பிரமுகருமான சித்து மூஸ்லா, அங்குள்ள மன்சா மாவட்டத்தில் அடையாளம் தெரியாத மர்ம கும்பலால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
ஆம் ஆத்மி அரசு நேற்றுமுன்தினம் தான் அவருக்கு அளித்து வந்த போலீஸ் பாதுகாப்பை...