Monday, November 25, 2024

ஜப்பானில் ஏற்பட்டு சக்தி வாய்ந்த நிலநடுக்கம்…பொதுமக்கள் அதிர்ச்சி

0
ஜப்பானில் ஏற்பட்டு உள்ள பயங்கர நிலநடுக்கம் ரிக்டரில் 7.1 ஆக பதிவாகி உள்ளது ஜப்பான் நாட்டில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 7.1 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்தன. https://twitter.com/i/status/1504136212042612737 தலைநகர்...

பஞ்சாப் மாநில முதலமைச்சராக பகவந்த் சிங் மான் இன்று பொறுப்பேற்கிறார்.

0
பஞ்சாப் மாநில முதலமைச்சராக பகவந்த் சிங் மான் இன்று பொறுப்பேற்க உள்ளார். அண்மையில் நடந்து முடிந்த பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அபார வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. மொத்தம் உள்ள 117...

“தி.மு.க அரசு பழிவாங்கும் நடவடிக்கை, சோதனைகள் மூலம் அ.தி.மு.க முடக்க முயற்சி”-எஸ்.பி.வேலுமணி!

0
லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் பணம், நகை உள்ளிட்ட எதுவும் கைப்பற்றப்படவில்லை என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இரண்டாவது முறை சோதனை நடைபெற்றுள்ளதாக எஸ்.பி.வேலுமணி குற்றம் சாட்டியுள்ளார். கோவை மாவட்டம் சுகுணாபுரம்...

12 – 14 வயது சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் இன்று முதல் தொடக்கம்.

0
12 முதல் 14 வயது வரையிலான சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள், நாடு முழுவதும் இன்று முதல் தொடங்குகிறது. சென்னையில் சிறார்களுக்கான தடுப்பூசி போடும் பணிகளை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைக்க...

நேட்டோவில் உக்ரைன் இணையப் போவதில்லை!

0
நேட்டோவில் உக்ரைன் இணையப் போவதில்லை என்பதை உக்ரைன் மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் எதிர்ப்பை மீறி நேட்டோ கூட்டமைப்பில் இணைய உக்ரைன் அதிபர் முயற்சி மேற்கொண்டதால், அந்நாட்டின்...

“தி காஷ்மீர் பைல்ஸ்” படத்தைக் கொண்டாடும் பாஜக… என்ன தான்  காரணம் ?

0
இந்த  மாதம்  11ஆம் தேதி 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' நாடு முழுவதும் 630 திரையரங்குகளில் வெளியானது.இப்படத்துக்குப் பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜகவினர் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். பாஜக ஆளும் மாநிலங்களில் இந்தப்...

சென்னையில் செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டி  ‘தமிழகத்திற்குப் பெருமை’  சேர்க்கும்  முதல்வர் மு.க.ஸ்டாலின்

0
சர்வதேச அளவில் நடைபெறும் செஸ் போட்டிகளில் "செஸ் ஒலிம்பியாட்" முக்கியமானது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் இந்த செஸ் ஒலிம்பியாட்டில் சுமார் 190 நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்வார்கள்.இந்த ஆண்டிற்கான...

மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா.. மீண்டும் லாக்டவுனா அச்சத்தில் சீன மக்கள்!

0
சீனாவின் வூஹான் மாகாணத்தில்  கடந்த 2020ம் ஆண்டு கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டதால், நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கையாக அங்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பின் உலகம் முழுவதும் அதிகரித்த கொரோனா தொற்று பாதிப்பு, படிப்படியாக...

கீவ் நகரில் 36 மணி நேர முழு ஊரடங்கு அமல்… தாக்குதலை தீவிரப்படுத்துகிறதா...

0
உக்ரைனில் மேற்கு பகுதிகளில் ரஷ்யா தாக்குதலை தீவிரப்படுத்தியிருக்கும் நிலையில், கீவ் நகரில் வரும் 17 ஆம் தேதி காலை 7 மணி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. உக்ரைனின் கீவ் நகரத்தின் மீது வான்வழியாக...

பாகுபாடு காட்டும் பாஜக…மக்களவையில் திமுக எம்.பி கனிமொழி குற்றச்சாட்டு !

0
மக்களவையில் ரயில்வே துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது பேசிய திமுக உறுப்பினர் கனிமொழி, லாபத்தில் இயங்கும் ரயில்களை மத்திய அரசு தனியாருக்கு தாரை வார்ப்பதாகவும், நஷ்டத்தில் இயங்கும் ரயில்களை மட்டும் மத்திய...

Recent News