Tag: Chief Minister
டெல்டாவில் ஸ்டாலின் இன்று அதிரடி ஆய்வு
சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் இல்லாத வகையில் மேட்டூர் அணையிலிருந்து வழக்கத்திற்கு முன்னதாகவே கடந்த 24ம் தேதி முதல்வர் மு.க. ஸ்டாலினால் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
இதையடுத்த குறுவை சாகுபடிக்கான பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு...
மாநிலங்களவை தேர்தல் – வேட்புமனு தாக்கல் செய்த திமுக வேட்பாளர்கள்
தமிழகத்தில் 6 எம்.பிக்களின் பதவிக்காலம் ஜூன் 29-ம் தேதியுடன் நிறைவடைகிறது.
இதையடுத்து, தமிழகம் உள்ளிட்ட 15 மாநிலங்களில் 57 மாநிலங்களவை எம்.பி பதவியிடங்களுக்களுக்கான தேர்தல், ஜூன் மாதம் 10-ம் தேதி நடைபெறுகிறது.
இதையொட்டி, சென்னை தலைமைச்செயலகத்தில்...
மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து சரிவு
தமிழக, கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் பலத்த மழை பெய்வதால் காவிரி ஆற்றுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இதனால் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து அதிகமானது.
இதைத்தொடர்ந்து சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து கடந்த சில...
முதலமைச்சர் தொடங்கி வைத்த 124வது மலர் கண்காட்சி
உதகையில் 124வது மலர் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
கண்களை கவரும் வகையில், பல்வேறு மலர்களால் ஆன அலங்காரங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
நீலகிரி மாவட்டத்தின் கோடை விழாவின் முக்கிய நிகழ்வான 124-வது மலர்கண்காட்சி உதகை அரசு...
தமிழக கவர்னரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சந்தித்தார்
தமிழக கவர்னர் RN ரவியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார் . நீட் விலக்கு மசோதாவை 2 வது முறையாக நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பியுள்ள நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது...
NEET எதிர்ப்பு – முதல்வர் ஸ்டாலின் உறுதி 
https://www.youtube.com/watch?v=gN_cVuOGORw
புதுவை EXமுதல்வர் வீட்டில் பைப்வெடிகுண்டு வீசிய வழக்கில் பரபரப்பு தீர்ப்பு 
https://www.youtube.com/watch?v=fu1if0VuyxY
அண்ணா நினைவிடத்தில் முதல்வர் மரியாதை 
https://www.youtube.com/watch?v=ydm95m-N43c
காவலர்களுக்கு வீரவணக்கம் : முதல்வர் மு.க.ஸ்டாலின்
சட்டம் ஒழுங்கைப் பேணிக்காக்க உணவு, உறக்கம், இன்ப, துன்பங்களை மறந்து காவல் பணியில் தங்களை ஈடுபடுத்திக்கொண்ட அத்தனை காவலர்களுக்கும் வீரவணக்கம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
“குடும்ப தலைவிகளுக்கு விரைவில் ரூ.1000”
திமுக அளித்த வாக்குறுதிப்படி குடும்ப தலைவிகளுக்கு விரைவில் ரூ.1000 வழங்கப்படும் என்றும் இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முறைப்படி அறிவிப்பார் எனவும் அமைச்சர் கே.என்.நேரு பேட்டியளித்துள்ளார்.