Sunday, May 19, 2024

எதிர்த்து நில் எதிரியே இல்லை

0
நம்ம பயம் தான் எதிரிக்கு பலம்னு சொல்வாங்க. அது சரின்னு இந்த காளை நிரூபிச்சிருக்கு.

மரணத்தை வென்ற உயிரினம்… மலைக்க வைக்கும் அதிசயம்

0
உயிரியல் பூர்வமான மரணத்தை ஜெல்லி பிஷ்களால் (Jelly Fish) மேற்கொள்ள முடியும் என ஏற்கனவே பல ஆராய்ச்சிகள் உறுதிப்படுத்தியுள்ள நிலையில், National Academy of Sciencesஇல் ஸ்பெயினை சேர்ந்த விஞ்ஞானிகள் புதிய ஆய்வு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளனர்.

மனசில் ஒன்னு நினச்சா அத நடத்தனும் நண்பா

0
பெரிய வகை பூனைகளான Bobcatகளால் 10 அடி வரை நீளம் தாண்ட முடியும் என்பது அறிவியல் உண்மை.

கலர் கலரா கலக்கும் Mandarin வாத்து

0
ஒரே ஒரு இணையுடன் மட்டுமே வாழும் தன்மை கொண்ட வண்ணமயான, இவ்வகை வாத்துகளின் பொம்மையை திருமணப்பரிசாக கொடுக்கும் வழக்கம் சீன கலாச்சாரத்தில் கடைபிடிக்கப்படுகிறது.

இரத்தம் சிந்தும் அதிசய மரம்

0
வெட்டினால் இரத்தம் போல வெளிப்படும் இம்மரத்தின் பிசின், கிமு 60ஆம் நூற்றாண்டில் இருந்து பல்வேறு மருத்துவ பயன்களுக்காக அறியப்பட்டு வருகிறது.

Cuteஆ என்ட்ரி குடுக்கும் குட்டி டால்பின்

0
தாய்மையின் அழகு மற்றும் வலியை ஒரேசேர பறைசாற்றும் வகையில் அமைந்துள்ளது இந்த டால்பின் பிறக்கும் வீடியோ.

ஸ்டைலாக Sunscreen போட்டுக்கொள்ளும் தவளை

0
மணிக்கணக்கில் மரத்தின் மீது வெயிலில் தூங்கும் இந்த தவளையின் தோலை ஈரப்பதத்துடன் பாதுகாக்க, அதன் உடலில் இருந்தே ஒரு திரவம் சுரக்கிறது.

இவ்ளோ அழகான பறவைய பாத்து இருக்கீங்களா?

0
இந்த இனமே அழிந்துவிட்டதாக கருதப்பட்ட நிலையில், நியூ கினி வனப்பகுதியில் இப்பறவைகள் காணப்பட்டுள்ளது.

Recent News