எதிர்த்து நில் எதிரியே இல்லை

155
Advertisement

நம்ம பயம் தான் எதிரிக்கு பலம்னு சொல்வாங்க. அது சரின்னு இந்த காளை நிரூபிச்சிருக்கு.

புலியா இருந்தா என்னன்னு, தைரியமா எதிர்த்து நின்ன உடன, பாவம் அந்த புலியே கொஞ்சம் confuse ஆகி ஓடிருச்சு.

அதே போலத்தான், எந்த பிரச்சினையையும் நம்பிக்கையோட face பண்ணா, வெற்றி நமக்கு தான்.