கிழக்கு ஆசியாவை பூர்வீகமாக கொண்ட mandarin இன வாத்துக்கள் ஜப்பான், ரஷ்யா மற்றும் சீனா நாடுகளில் காணப்படுகின்றன.
ஒரே ஒரு இணையுடன் மட்டுமே வாழும் தன்மை கொண்ட வண்ணமயான, இவ்வகை வாத்துகளின் பொம்மையை திருமணப்பரிசாக கொடுக்கும் வழக்கம் சீன கலாச்சாரத்தில் கடைபிடிக்கப்படுகிறது.