இரத்தம் சிந்தும் அதிசய மரம்

311
Advertisement

ஏமன் நாட்டை பாரம்பரியமாக கொண்டுள்ள Dragon’s Blood Tree, வறட்சியான மலைப்பகுதிகளில் வளரும் தன்மை கொண்டவை.

வெட்டினால் இரத்தம் போல வெளிப்படும் இம்மரத்தின் பிசின், கிமு 60ஆம் நூற்றாண்டில் இருந்து பல்வேறு மருத்துவ பயன்களுக்காக அறியப்பட்டு வருகிறது.

Dragon’s Blood என அழைக்கப்படும் இந்த சிகப்பு நிற பிசின், விலையுயர்ந்த Stradivarius ரக (Violin) வயலின்களை சாயம் பூச பயன்படுத்தப்படுகிறது.

பருவநிலை மாற்றம் காரணமாக, இந்த அரியவகை மரம், அழிந்து வரும் உயிரனங்களின் பட்டியலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.