Wednesday, May 22, 2024

முகச் சுருக்கத்தைப் போக்கி இளமை ததும்பச் செய்யும் அதிசய மூலிகை

0
எல்லாரும் இளமைத் தோற்றத்தோடுதான் இருக்க விரும்புவோம்.எத்தனை வயதானாலும் முகச் சுருக்கத்தையோ, தோல் சுருக்கத்தையோயாரும் விரும்புவதில்லை. ஒருவருக்கு எத்தனை வயது என்பதை அவரின்முகம் காட்டிக்கொடுத்துவிடும். முகத்தில் சுருக்கங்கள் ஏற்படத்தொடங்கினால் வயதாகிவிட்டது என அர்த்தம். என்னதான் முகத்தில்...

முதலையை அடக்கிய வீரப்பெண்

0
https://twitter.com/suryanandannet/status/1423323841988751371?s=20&t=FA9oiSEPxcKYuhLOPDJChg முதலையிடம் அகப்பட்டுக்கொண்டால் உயிர் தப்புவதுஎளிதல்ல என்பது நமக்குத் தெரிந்த விசயம்தான். ஆனால், ஒரு பெண் முதலைமீது அமர்ந்திருக்கும் படம்வைரலாகி வருகிறது. வாயைப் பிளந்த நிலையில் உள்ள முதலையின் முதுகில்அமர்ந்தபடி போட்டோவுக்குப் போஸ் கொடுக்கிறார் அந்தப் பெண்.இந்த...

மலை மேல் கொந்தளித்த நெருப்பு ஆறு

0
எரிமலை தீவு என அழைக்கப்படும் ஐஸ்லாந்தில் (Iceland) எரிமலைகளும் எரிமலை வெடிப்பு நிகழ்வுகளும் வாடிக்கையாக  அரங்கேறுவது வழக்கம். அப்படி, அண்மையில் ஏற்பட்ட ஒரு எரிமலை வெடிப்பின் ட்ரோன் காட்சிகள் காண்போரை பிரமிப்பில் ஆழ்த்தி வருகிறது. https://www.instagram.com/reel/ChwDTu8rFMp/?utm_source=ig_web_copy_link

ஒரே ஒருவர் மட்டும் வாழும் விநோதக் கிராமம்

0
ஜன நெருக்கடி இல்லாத பகுதியில் வாழ்வதை பலரும் விரும்புவர்.ஆனால், ஒரேயொரு நபர் மட்டும் வாழும் விநோதக் கிராமத்தில்வாழும் நபர் என்ன சொல்கிறார் தெரியுமா…? தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மீனாட்சிபுரம்தான் இந்த விநோதக் கிராமம்.தனித்துவிடப்பட்டதுபோல, இக்கிராமத்தில் கந்தசாமி...

அமெரிக்க ராணுவத்தில் தமிழ் நடிகை

0
அமெரிக்க ராணுவத்தில் ஒரு தமிழ் நடிகை இணைந்து தமிழ்நாட்டின் கவனத்தை ஈர்த்துள்ளார். 2021 ஆம் ஆண்டில் வெளியான காதம்பரி திரைப்படத்தில் கதாநாயகனின் தங்கையாக அறிமுகம் ஆனவர் அகிலா நாராயணன். வெறும் 8 பேர் மட்டுமே...

குழந்தைகளுக்கு ஞாபக சக்தியை அதிகரிக்கும் உணவுகள்

0
குழந்தைகளின் மூளை வளர்ச்சி மற்றும் நினைவாற்றல் அவர்கள் எடுத்துக்கொள்ளும் உணவு முறையினாலேயே அமைகிறது.

‘நாட்டு நாட்டு’ பாட்டுக்கு வேற லெவல் குத்து போட்ட கொரியர்கள்! வைரலாகும் வீடியோ

0
ராஜமௌலி இயக்கத்தில் வெளியான RRR படத்தில் இடம்பெற்ற 'நாட்டு நாட்டு' பாடல் உயரிய Golden Globe விருதோடு சேர்த்து பல விருதுகளை வென்று சர்வதேச கவனம் பெற்றுள்ளது.

திடீரென பரவும் தட்டம்மை! குழந்தைகள் கட்டாயம் போட வேண்டிய தடுப்பூசிப் பட்டியல்

0
இது மட்டுமில்லாமல் பட்டியலிடப்பட்டுள்ள தடுப்பூசிகளை சரியாக போடுவதன் மூலம் குழந்தைகளை பல்வேறு நோய் பாதிப்புகளில் இருந்து பாதுகாக்க முடியும்.

பூமியைத் தாக்க வந்த சூரியப் புயல்!

0
https://twitter.com/_SpaceWeather_/status/1502320111771955206?s=20&t=sUWxxNL4xZHxTuTYnjqtKw பூமியை சூரியப் புயல் தாக்கவுள்ளதாகத் தகவல்கள்வெளியாகியுள்ளன. இதனால், சூரியனைச் சுற்றிவரும்சில சிறிய செயற்கைக் கோள்கள் சிதறி பாதிப்பைஏற்படுத்தலாம் என்று அஞ்சப்படுகிறது. மார்ச் மாதம் 11 ஆம் தேதி சூரியனில் சூரிய ஒளி வெடிப்புஒன்று ஏற்பட்டது....

தயிர் சாப்பிட்ட பிறகு தவிர்க்க வேண்டிய உணவுகள்

0
அநேகம்பேர் தயிரைக் கொள்ளைப் பிரியத்துடன் சாப்பிடுவர். ஆனால்,தயிர் சாப்பிட்ட பிறகு தவிர்க்க வேண்டிய உணவுகள் உள்ளன. அவைஎவை என்பதைத் தெரிந்துகொள்ளலாம். தயிர் சாப்பிட்ட பிறகு நெய்யில் செய்யப்பட்ட இனிப்புகள், பக்கோடா,சீஸி ஃபிரைஸ் போன்ற எண்ணெய்...

Recent News