பிரதமர் மோடி துவக்கி வைத்த திட்டங்களில், 94 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டம் மட்டுமே மத்திய அரசுடையது என்று...
பிரதமர் மோடி கொச்சியில் நேற்றைய தினம் 3 ஆயிரத்து 200 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடியில் VAO படுகொலை சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்…
அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், முறப்பநாடு கோவில்பத்து பகுதியில் அலுவலகம் புகுந்து கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸை வெட்டி படுகொலை செய்திருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது என்றும் அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் என்று தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பெருந்தொற்றால் மாரடைப்பு ஆபத்து அதிகரித்துள்ளதாக என தேசிய தொற்று நோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் ஆலோசகர் எச்சரித்துள்ளார்…
கொரோனா வைரஸ் பெருந்தொற்றினால், இதய நோய்கள் அதிகரிக்கிற ஆபத்து இருப்பதாக தெரிவிக்கின்றன என மருத்துவர் நரேஷ் புரோகித் எச்சரித்துள்ளார்.
திருப்பூர் அரசு மருத்துவமனையில் பிறந்து 3 நாட்களே ஆன குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உதவி செய்வது...
ஒடிசாவை சேர்ந்த அர்ஜூன் குமார் - கமலினி தம்பதி, பல்லடம் அருகே உள்ள நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர்.
தேனி அருகே, புள்ளிமானை வேட்டையாடிய 3 பேரை கைது செய்த வனத்துறையினர், மான் இறைச்சிகளை பறிமுதல் செய்தனர்….
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அஞ்சரப்புலி மலைப்பகுதியில் தீ வைத்து புள்ளிமான் வேட்டையாடப்படுவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
சேலத்தில் திமுக, ஓபிஎஸ் அணி உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில்...
தமிழ்நாட்டில் நெடுஞ்சாலை பணிகளை ஒதுக்கீடு செய்யப்பட்ட டெண்டர் ஒப்பந்தத்தில் சுமார் 4, 800 கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றதாகவும்
தோற்றுப் போனவர்கள் என்ற பட்டத்தை மாற்றி மீண்டும் ஐ.பி.எலில் கலக்கும் வீரர்கள்.!
2023 ஐ.பி.எல் தொடர் மிகவும் விறுவிறுப்பாக நடந்துக் கொண்டு இருக்கும் நிலையில், நாம் மிகவும் எதிர்பார்த்த வீரர்களான ரிஷப் பண்ட், சிரேயாஸ் ஐயர், ஜஸ்பிரிட் பும்ரா, தீபக் சாஹர் ஆகிய வீரர்கள் காயம் காரணமாக வெளியேறினார்கள்.
12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் தள்ளி போக வாய்ப்பு? இதுதான் காரணம்…
நடப்பு கல்வியாண்டிற்கான 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு, கடந்த மார்ச் மாதம் 13ஆம் தேதியில் இருந்து ஏப்ரல் மாதம் 3ஆம் தேதி வரை நடைபெற்றது.
உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் அஜிங்யா...
இங்கிலாந்து தலைநகர் லண்டனில், ஜூன் மாதம் 7ம் தேதி, உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெறுகிறது.
திருச்சி மாவட்டத்தில் பட்டியலின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்காததை கண்டித்து மாணவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி பெரியார் ஈவேரா அரசு கலை கல்லூரியில் ஏழை எளிய மிகவும் பின்தங்கிய,