Saturday, May 18, 2024

சீன விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் வியத்தகு அறிவிப்பு

0
விண்வெளியில் தனி ஆய்வு மையம் அமைக்கும் பணியில் ஈடுபட்ட 3 சீன வீரர்கள், 90 நாட்களுக்கு பின் பாதுகாப்பாக பூமிக்கு திரும்பினர். சீனா விண்வெளியில் தனக்கென புதிதாக தியான்ஹே என்ற ஆய்வு மையத்தை கட்டமைக்கும்...

சொமேட்டோ, ஸ்விக்கி நிறுவனங்களுக்கு ஜி.எஸ்.டி. வரி?

0
கொரோனா மருந்துகளுக்கான ஜி.எஸ்.டி வரிகுறைப்பு டிசம்பர் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் சில மருந்துகளுக்கு வரிச்சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆன்-லைன் நிறுவனங்களின் உணவு டெலிவரி சேவைகளுக்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி விதிக்கப்பட்டுள்ளது.மத்திய...

தமிழ்நாட்டின் புதிய ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று பதவியேற்பு

0
தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி இன்று காலை 10.30 மணிக்கு பதவியேற்கிறார். அவருக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி பதவிப்பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.தமிழக ஆளுநராக பதவி வகித்த...

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதித்த வடகொரியா

0
வடகொரியா ரயிலில் இருந்தும், தென்கொரியா நீர்மூழ்கி கப்பலில் இருந்தும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதனை செய்ததால் கொரிய தீபகற்பத்தில் பதற்றமான சூழல் நிலவுகிறது. வட கொரியா நீண்ட தூரம் சென்று தாக்கும்...

தந்தை பெரியாரின் 143வது பிறந்தநாளை முன்னிட்டு, பெரியார் சிலைக்கு முதலமைச்சர் மரியாதை செலுத்தினார்

0
தந்தை பெரியாரின் 143வது பிறந்த நாளான இன்று சமூக நீதி நாளாக கொண்டாடப்படுகிறது. பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். பகுத்தறிவுப் பகலவன், சுயமரியாதைச் சுடர் தந்தைப் பெரியாரின்...

முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி வீட்டில் சிக்கியது என்ன?

0
அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வீட்டில் நடத்தப்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில், 34 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம், 9 சொகுசு கார்கள், 5 கிலோ தங்க நகைகள் மற்றும் முக்கிய ஆவணங்கள்...

தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு…

0
புதுச்சேரியில் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 30ஆம் தேதி நள்ளிரவு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. புதிய தளர்வாக வணிக நிறுவனங்கள், மதுகடைகள் உட்பட அனைத்து கடைகளும் இரவு10 மணி வரை இயங்க அனுமதி...

“கருணாநிதி பல ஆண்டுகளில் பெற்ற புகழை ஸ்டாலின் 100 நாட்களில் பெற்றுவிட்டார்”

0
கருணாநிதி பல ஆண்டுகளில் பெற்ற புகழை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 100 நாட்களில் பெற்றுவிட்டதாக, தி.மு.க பொதுச் செயலாளர் துரைமுருகன் புகழாரம் சூட்டியுள்ளார். தி.மு.க முப்பெரும் விழாவில் பேசிய அவர், இந்தியாவின் எட்டு திக்கிலும் தமிழக...

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் சார்பில் முதன் முதலாக பொதுமக்கள் 4 பேர் விண்வெளிக்கு சுற்றுலாப் பயணம்

0
விண்வெளி சுற்றுலாவின் ஒரு பகுதியாக, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் முதன் முதலாக 4 பேரை வெண்வெளிக்கு அழைத்து சென்றுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் எலான் மஸ்க்கின் ராக்கெட் மூலம், ஷிப்ட் 4...

மனித நேயத்தின் உச்சம்.. குழந்தையின் ஆப்ரேஷனுக்கு.. ஒலிம்பிக் பதக்கத்தை ஏலம் விட்ட “தேவதை”

0
ஒலிம்பிக் பதக்கத்தை விற்று புற்று நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு உதவிய போலந்து வீராங்கனை மரியா  ஆண்ட்ரிஜெக்கின்  உன்னத சேவைக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. அண்மையில் நடந்து முடிந்த டோக்கியோ ஒலிம்பிக் தொடர் ஈட்டி எறிதல்...

Recent News