Monday, May 6, 2024

2022-23-ம் ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை, நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.

0
வருவாய் பற்றாக்குறை இருக்கின்றபோதும், வரி அதிகரிப்போ, கட்டண உயர்வோ இல்லாமல் 2022-23ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் 2022-23-ம் ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை, நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில்...

நடிகை கங்கனாவின் ரியாலிட்டி ஷோ ‘லாக்அப்’ ஒளிபரப்பு தள்ளிவைப்பு

0
பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் முதல் முறையாக 'லாக்அப்' என்ற ரியாலிட்டி ஷோ நடத்த ஒப்பந்தமாகி இருந்தார். அந்த ரியாலிட்டி ஷோ ஒடிடி தளங்களில் வெளியாக இருந்தது. இந்த நிகழ்ச்சி இம்மாத இறுதியில்...

ரஷிய அதிபர் புதினை பாராட்டிய டிரம்ப்

0
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் உக்ரைன் மீதான ரஷிய போர் தொடுத்துள்ளதை பற்றி ஒரு ரேடியோ நிகழ்ச்சிக்கு அளித்த பேட்டியில், ரஷிய அதிபர் புதினை ‘மிடுக்கானவர்’, ‘மேதை’ என்று பாராட்டு தெரிவித்து...

முகக்கவசம் அணியாதவருக்கு ரூ 2 லட்சம் அபராதம்

0
வெறும் 16 விநாடிகள் முகக்கவசம் அணியாமல் இருந்தவருக்கு 2 லட்ச ரூபாய் அபராதம் விதித்த காவல்துறையின் செயல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இங்கிலாந்திலுள்ள வாலேஸே பகுதியைச் சேர்ந்த இளைஞர் கிறிஸ்டோபர். 30 வயதாகும்...

தந்தை பெரியாரின் 143வது பிறந்தநாளை முன்னிட்டு, பெரியார் சிலைக்கு முதலமைச்சர் மரியாதை செலுத்தினார்

0
தந்தை பெரியாரின் 143வது பிறந்த நாளான இன்று சமூக நீதி நாளாக கொண்டாடப்படுகிறது. பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். பகுத்தறிவுப் பகலவன், சுயமரியாதைச் சுடர் தந்தைப் பெரியாரின்...
admk

அதிமுகவிற்கு நல்லதென்றால்.. ஜெயலலிதாவுக்கும் துரோகம் செய்யலாம்

0
2014-ம் ஆண்டு உட்கட்சி தேர்தலை நடத்திய அதிமுக, அதன் பிறகு 2019-ம் ஆண்டு உட்கட்சிப் பதவிகளுக்கான தேர்தலை நடத்தி இருக்க வேண்டும். ஆனால், நாடாளுமன்றத் தேர்தல், அதன் பிறகு கொரோனா பிரச்சனை என...

2022ம் ஆண்டில்…. “23 நாட்கள் பொதுவிடுமுறை”… அரசு அறிவிப்பு!!

0
தமிழக அரசு 2022ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாட்களை அறிவித்து உள்ளது.இதுதொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், 2022ஆம் ஆண்டில் 23 நாள்கள் பொதுவிடுமுறையாக அறிவிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி,...

தடுப்பூசி போடலையா நீங்க.. உங்களுக்கான செய்தி!!!

0
தடுப்பூசி போடாதவர்களுக்கு பொதுப் போக்குவரத்து மற்றும் பொது இடங்களில் அனுமதி இல்லை என்று அகமதாபாத் மாநகராட்சி தெரிவித்துள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத் மாநகராட்சியில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான...

மனித நேயத்தின் உச்சம்.. குழந்தையின் ஆப்ரேஷனுக்கு.. ஒலிம்பிக் பதக்கத்தை ஏலம் விட்ட “தேவதை”

0
ஒலிம்பிக் பதக்கத்தை விற்று புற்று நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு உதவிய போலந்து வீராங்கனை மரியா  ஆண்ட்ரிஜெக்கின்  உன்னத சேவைக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. அண்மையில் நடந்து முடிந்த டோக்கியோ ஒலிம்பிக் தொடர் ஈட்டி எறிதல்...

Recent News