Sunday, November 24, 2024

விரைவில் அதிவேக 5ஜி சேவை- Airtel

0
அதிவேக 5ஜி சேவையை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளதாக ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது . ஏர்டெல் நிறுவனம் தனது அதிவேக 5ஜி நெட்வொர்க் மற்றும் குறைந்த லேட்டன்ஸி திறனை காட்சிப்படுத்தியுள்ளது. இத்துடன் ஐ.ஓ.டி என...

பிரபல தயாரிப்பாளர் மீது நடிகர் சிவகார்த்திகேயன் வழக்கு

0
சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குநர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் கடந்த 2019-ம் ஆண்டு மிஸ்டர் லோக்கல் திரைப்படம் வெளியானது. இந்த மிஸ்டர் லோக்கல் படத்திற்கு பேசப்பட்ட 15 கோடி ரூபாய் சம்பளத்தில் 11 கோடியை மட்டுமே தயாரிப்பாளர்...

உக்ரைன் விவகாரம் குறித்து சீன மற்றும் அமெரிக்க அதிபர்கள் இருவரும் ஆலோசனை!

0
உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்கா, சீனா கூட்டு ஒத்துழைப்புக்கு சீன அதிபர் ஜி ஜின்பிங் அழைப்பு விடுத்துள்ளார். உக்ரைன் விவகாரம் தொடர்பாக சீன அதிபர் ஜி ஜின்பிங், அமெரிக்க அதிபர் ஜோ...

2022-23-ம் ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை, நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.

0
வருவாய் பற்றாக்குறை இருக்கின்றபோதும், வரி அதிகரிப்போ, கட்டண உயர்வோ இல்லாமல் 2022-23ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் 2022-23-ம் ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை, நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில்...

23 ஆண்டு கால பி.டி. உஷாவின் சாதனையை முறியடித்த தனலட்சுமி!

0
தமிழகதின் தங்க மங்கை தடகள வீராங்கனை தான் தனலட்சுமி. இவர் தேசிய அளவில் தொடர்ந்து பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறார். 2021 தேசிய ஃபெடரேஷன் கோப்பை போட்டியில் தனலட்சுமி 200 மீட்டர் தூரத்தை 23...

12 – 14 வயது சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் இன்று முதல் தொடக்கம்.

0
12 முதல் 14 வயது வரையிலான சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள், நாடு முழுவதும் இன்று முதல் தொடங்குகிறது. சென்னையில் சிறார்களுக்கான தடுப்பூசி போடும் பணிகளை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைக்க...

முகக்கவசம் அணியாதவருக்கு ரூ 2 லட்சம் அபராதம்

0
வெறும் 16 விநாடிகள் முகக்கவசம் அணியாமல் இருந்தவருக்கு 2 லட்ச ரூபாய் அபராதம் விதித்த காவல்துறையின் செயல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இங்கிலாந்திலுள்ள வாலேஸே பகுதியைச் சேர்ந்த இளைஞர் கிறிஸ்டோபர். 30 வயதாகும்...

அணுசக்தி ஒப்பந்த பேச்சுவார்த்தையில் தடை!

0
ரஷ்யா மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடை காரணமாக, அணுசக்தி ஒப்பந்த பேச்சுவார்த்தையில் தடை ஏற்பட்டுள்ளது. ஈரானின் அணு ஆயுத நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் விதமாக அந்நாட்டுடன், அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்பட 6 நாடுகளுக்கு இடையே...

புனேயில் வருகிறது மருத்துவ நகரம்- மகாராஷ்டிரா பட்ஜெட்டில் அறிவிப்பு

0
2022 - 2023 ஆம் ஆண்டுக்கான மஹாராஷ்டிர மாநில பட்ஜெட்டில் புனேவில் எல்லா வகையான நோய்களுக்கும் ஒரே இடத்தில் சிகிச்சை பெறும் வகையில் MEDICITY என்ற மருத்துவ நகரம் அமைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து...

ஆபரணத் தங்கம் விலையில் சரிவு

0
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 408 ரூபாய் குறைந்து, 40 ஆயிரத்து 160 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 51 ரூபாய் குறைந்து, 5 ஆயிரத்து 20...

Recent News