ஆபரணத் தங்கம் விலையில் சரிவு

333
Advertisement

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 408 ரூபாய் குறைந்து, 40 ஆயிரத்து 160 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 51 ரூபாய் குறைந்து, 5 ஆயிரத்து 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சவரனுக்கு 408 ரூபாய் குறைந்து, 40 ஆயிரத்து 160 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

இதேபோல், வெள்ளியின் விலையும் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 74 ரூபாய் 60 காசுகளுக்கும், ஒரு கிலோ வெள்ளி 74 ஆயிரத்து 600 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.