பொதுக்குழு என்பது கனவில்தான் நடக்கும்
11ம் தேதி பொதுக்குழு என்பது கனவில்தான் நடக்கும்; அதிமுகவில் குழப்பம் விளைவிக்கவே பழனிசாமி தரப்பு முயற்சிக்கின்றனர்.
அதிமுகவை கம்பெனி போல் நடத்தி அழிவுப் பாதைக்கு அழைத்துச் செல்கின்றனர் பழனிசாமி தரப்பினர் என்று ஓபிஎஸ்...
சி.வி.சண்முகத்துக்கு கொலை மிரட்டல்
அதிமுக முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் வருவதாக வழக்கறிஞர் பாலமுருகன் டிஜிபியிடம் புகார் அளித்துள்ளார்.
கொலை மிரட்டல் வந்த தொலைபேசி எண்களை குறிப்பிட்டு புகார் அளித்துள்ளதாக வழக்கறிஞர் பாலமுருகன் தகவல்.
“OPS-ஸால் தொண்டர்களுக்கு மன உளைச்சல்”
ஒற்றைத் தலைமைக்கு ஆதரவு அளிக்காமல் நீதிமன்றத்தை நாடுவது, தேர்தல் ஆணையத்தை நாடுவது போன்ற ஓ.பி.எஸ்-ன் செயல்களால் தொண்டர்களுக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி.
“எடப்பாடி பழனிசாமி தலைமையேற்க தொண்டர்கள் விருப்பம்”
அதிமுகவுக்கு எடப்பாடி பழனிசாமிதான் தலைமையேற்க வேண்டும் என தொண்டர்கள் விரும்புவதாக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் பேட்டி.
கல்லூரி கனவு நிகழ்ச்சி – தொடங்கி வைத்த முதலமைச்சர்
'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு உயர்கல்வியில் வழிகாட்டும் ‘கல்லூரி கனவு‘ நிகழ்ச்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், "மாணவர்களான நீங்கள்தான் இந்த மாநிலத்தின்...
திரௌபதி முர்முவுக்கு மாயாவதி ஆதரவு
பாஜக கூட்டணியின் குடியரசு தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்முவுக்கு பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி ஆதரவு.
இது பாஜகவுக்கு ஆதரவாக எடுத்த முடிவு அல்ல; பகுஜன் சமாஜ் கட்சியின் கொள்கையை மனதில் வைத்து...
உயர்சாதின்னா கேட்டதெல்லாம் கிடைக்குமா ?சுகாதாரத்துறை அமைச்சரே !! வீட்டிற்கு முன் போர்டு மாட்டி என்ன பிரயோஜனம்?
சென்னை அயனாவரம் ESI மருத்துவமனையில் பொறுப்பு கண்காணிப்பாளராக பணியாற்றிவந்த Dr.வெங்கட மது பிரசாத் அரசு விதிமுறைகளை மீறி,அதிமுக ஆட்சிக்காலத்தில் அப்பொறுப்பில் நியமிக்கப்பட்டவர்.
மருத்துவமனையில் பணியாற்றிவந்த மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களிடம் சாதிய பாகுபாடு பார்த்து,பலரை சாதிப்பெயரை...
மரியாதையாக வழியனுப்பி வைக்கிறோம்-சென்று விடுங்கள்..OPS-க்கு எதிராக களமிறங்கிய அதிமுக ஐ.டி விங்
அதிமுகவில் எழுந்துள்ள ஒற்றைத்தலைமை கோரிக்கையை உறுதிப்படுத்தியிருக்கிறது நடந்து முடிந்துள்ள அக்கட்சியின் பொதுக்குழு கூட்டம்.
அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்துக்கு எதிராக,
அதிமுகவின் ஐடி விங் தீவிரமாக களப்பணியாற்றிவருகிறது.
அக்கட்சியின் சென்னை மண்டல ஐ.டி. பிரிவு செயலாளர் கோவை சத்யன்...
அதிமுகவிற்கு நல்லதென்றால்.. ஜெயலலிதாவுக்கும் துரோகம் செய்யலாம்
2014-ம் ஆண்டு உட்கட்சி தேர்தலை நடத்திய அதிமுக, அதன் பிறகு 2019-ம் ஆண்டு உட்கட்சிப்பதவிகளுக்கான தேர்தலை நடத்தி இருக்கவேண்டும். ஆனால், நாடாளுமன்றத்தேர்தல், அதன் பிறகு கொரோனா பிரச்சனை என இரண்டு ஆண்டுகள் தள்ளிப்போய்...
சினிமாவில் இருந்து விலகுகிறார் உதயநிதி ஸ்டாலின்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரும் தமிழக முதலமைச்சரின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் அண்மை காலங்களில் அரசியல் மற்றும் சினிமா என இரு பெரும் துறைகளிலும் பங்கு வகிக்கிறார். தற்போது அருண் காமராஜா இயக்கத்தில்...