பொதுக்குழு என்பது கனவில்தான் நடக்கும்

315

11ம் தேதி பொதுக்குழு என்பது கனவில்தான் நடக்கும்; அதிமுகவில் குழப்பம் விளைவிக்கவே பழனிசாமி தரப்பு முயற்சிக்கின்றனர்.

அதிமுகவை கம்பெனி போல் நடத்தி அழிவுப் பாதைக்கு அழைத்துச் செல்கின்றனர் பழனிசாமி தரப்பினர் என்று ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ் தெரிவித்துள்ளார்.