12 ஆண்டுகளுக்கு பிறகு மதுரை – தேனி இடையே ரயில் சேவை
ஆங்கிலேயர் ஆட்சி காலத்திலிருந்து மதுரையிலிருந்து தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் வரை மீட்டர் கேஜ் பாதையில் ரயில் இயக்கப்பட்டு வந்தது.
அதனை 506 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அகல ரயில் பாதையாக மாற்றும் பணி கடந்த...
16 வயது செஸ் வீரருக்கு இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை
உலகின் சிறந்த வீரர்கள் 16 பேர் பங்கேற்கும் 'மெல்ட்வாட்டர் சாம்பியன்ஸ் செஸ் டூர் தொடரின்' செஸ்ஸபல் மாஸ்டர்ஸ் ஆன்லைன் சதுரங்கப் போட்டி பிப்ரவரி மாதம் தொடங்கியது.
இந்தியா சார்பில் பங்கேற்ற தமிழக வீரர் பிரக்ஞானந்தா...
போட்டிகள் நிறைந்த உலகம் – மாணவர்கள் தனித்திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும்
சென்னை பள்ளிக்கரணையில் டி.ஏ.வி. குழுமத்தின் புதிய பள்ளியை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார்.
பள்ளி வளாகத்தை திறந்து வைத்து உரையாற்றிய முதல்வர், அரை நூற்றாண்டுக்கும் அதிகமாக கல்விச்சேவை புரி்ந்துவரும் டி.ஏ.வி. குழும...
“10.5 சதவிகித உள் ஒதுக்கீடு குறித்து முடிவு எடுக்கக்கூடாது”
தமிழகத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20 சதவிகித இட ஒதுக்கீட்டில், உள்ஒதுக்கீடு அளிப்பது தொடர்பாக, வரும் 31 ஆம்தேதி மாநில பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்தின் கூட்டம் நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தில் உள் ஒதுக்கீடு குறித்து விவாதிப்பதை...
நகை வாங்குவது போல் நடித்து தங்க செயினை மாற்றி வைத்த பெண்கள்
தஞ்சாவூர் தென்கீழ் அலங்கத்தில் உள்ள நகை கடையில், பர்தா அணிவந்த 2 பெண்கள் செயின் வேண்டும் என ஊழியர்களிடம் கூறியுள்ளனர்.
அப்போது கடை ஊழியர் ஐந்து செயின்களை காட்டியுள்ளார்.
கடை ஊழியரை திசை திருப்பிய அந்த...
ரஷியாவிற்கு ஆதரவாக உக்ரைன் போரில் களம் இறங்கும் நாடு
உக்ரைன் போரில் பங்கேற்க மறுத்த ரஷ்ய ராணுவ வீரர்கள் 115 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், ரஷியாவிற்கு ஆதரவாக உக்ரைன் போரில் களம் இறங்க பெலாரஸ் நாடு முடிவு செய்துள்ளது.
ரஷியாவுக்கு ஆதரவாக...
40 நகரங்கள் மீது ரஷ்ய படைகள் தீவிரத் தாக்குதல்
3 மாதங்களை கடந்து உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது.
கிழக்கு உக்ரைனில் 40 நகரங்கள் மீது ரஷிய படைகள் தாக்குதல் நடத்தின.
உக்ரைனில் போக்ரோவ்ஸ்க் ரயில் நிலையம் மீது ரஷிய போர் விமானங்கள்...
முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் நினைவு தினம்
இந்தியாவின் முதல் பிரதமராக பதவி வகித்த ஜவகர்லால் நேரு1964ஆம் ஆண்டு மே மாதம் 27ஆம் தேதி மரணமடைந்தார்.
இந்த நிலையில், முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 58-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
இதனையொட்டி, டெல்லியில்...
தினசரி பாதிப்பு அதிகரிப்பு
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், 2 ஆயிரத்து 710 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4 கோடியே 31 லட்சத்து 47 ஆயிரத்து 530 ஆக...
கல்லணையில் இருந்து இன்று தண்ணீர் திறப்பு
டெல்டா மாவட்டங்களின் குறுவை சாகுபடிக்காக சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் முதன்முறையாக மே மாதமே மேட்டூர் அணை, கடந்த 24ஆம் தேதி திறக்கப்பட்டது.
மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட காவிரி நீர் இன்று தஞ்சை மாவட்டம் கல்லணையை...