வேளாண் துறைக்கு ரூ. 33, 007 கோடி நிதி ஒதுக்கீடு – அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தகவல்
தமிழ்நாடு அரசின் 2022-2023ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட் நேற்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதை நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் நேற்று தாக்கல் செய்தார். அந்தப் பட்ஜெட்டில் பல முக்கியமான அறிவிப்புகள் வெளியாகியின. இருப்பினும்...
உக்ரைன் விவகாரம் குறித்து சீன மற்றும் அமெரிக்க அதிபர்கள் இருவரும் ஆலோசனை!
உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்கா, சீனா கூட்டு ஒத்துழைப்புக்கு சீன அதிபர் ஜி ஜின்பிங் அழைப்பு விடுத்துள்ளார்.
உக்ரைன் விவகாரம் தொடர்பாக சீன அதிபர் ஜி ஜின்பிங், அமெரிக்க அதிபர் ஜோ...
கொரோனா பாதிப்பு தமிழகத்தில் குறைவு;19 மாவட்டங்களில் பாதிப்பு இல்லை!
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில், 19 மாவட்டங்களில் நேற்று கொரோனா தொற்று பாதிப்பு இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் நேற்று 796 பேருக்கு கொரோனா பரிசோதனை...
ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைன் இணைவதில் முன்னேற்றம் -உக்ரைன் அதிபர்
ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைன் இணையும் செயல்முறையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதல் 24வது நாளாக நீடிக்கும் நிலையில், ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா...
இனப்படுகொலையை தடுக்க உக்ரைன் மீது போர் நடவடிக்கை அவசியம்-ரஷ்ய அதிபர்
இனப்படுகொலையை தடுக்க உக்ரைன் மீது போர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டதாக, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.
உக்ரைனில் உள்ள தனது எதிரிகளை நாஜிக்கள் என்றும் புதின் விமர்சித்தார்.
உக்ரைன் மீது ரஷ்ய...
நிறுவப்படும் ரேடார்களால் வானிலை ஆய்வில் இனி தமிழ்நாடு தான் முதல்
தமிழகத்தில் பருவமழை ஜூலை முதல் தொடங்கி டிசம்பர் வரை பெய்கிறது. வருடந்தோறும் தமிழகத்தில் பருவநிலை மாற்றத்தால் மாறிவரும் தட்ப வெப்ப சூழலுக்கு ஏற்றவகையில் கடந்த 10 வருடங்களாக தமிழகத்தில் மழை அளவு, பெய்யும்...
தமிழகத்தில் இயல்பை விட வெப்பம் அதிகரிக்கும் வெப்பம் – வானிலை மையம் தகவல்
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலும் நாளை வறண்ட வானிலையே நிலவும். தமிழகத்தில் இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கக் கூடும். சென்னையில் அடுத்த 48 மணிநேரத்திற்கு...
வருமான வரி வசூலில் புதிய வரலாற்று சாதனை படைப்பு
வருமான வரித் துறை வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் அதிக அளவில் வசூல் செய்திருப்பதாக மத்திய நேரடி வரிகள் வாரிய தலைவர் ஜே.பி.மொஹபத்ரா தெரிவித்துள்ளார். நடப்பு நிதியாண்டில் முன்கூட்டிய வரி செலுத்துதல் மூலம்...
கடும் நிதி நெருக்கடியில் இலங்கை…7500 கோடி நிதியுதவி வழங்கும் இந்தியா
கடந்த சில மாதங்களாக இலங்கை பெரும் பொருளாதார சிக்கலை சந்தித்து வருகிறது. இதன்காரணமாக அங்கு அத்தியாவசிய பொருட்களின் விலை வேகமாக உயர்ந்து வருகிறது. உணவு பொருட்கள் தொடங்கி பல பொருட்களும் விலை வேகமாக...
“ஆட்டமே இனி தான் ” அடுத்த தேர்தல் குறித்து மம்தா பானர்ஜி சூசகம்
சமீபத்தில் 5 மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் 4ல் பாஜக வெற்றி பெற்றாலும், வரும் குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜகவுக்கு மொத்த சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் பாதி கூட இல்லாததால் வெற்றி பெறுவது...