Monday, March 27, 2023
Home Tags Wedding

Tag: Wedding

மாப்பிள்ளை டௌரி கொடுத்து மணப்பெண் மொட்டை அடித்தால் தான் கல்யாணம்!

0
உலக முழுவதும் உள்ள நாடுகளில் உள்ள பலதரப்பட்ட கலாச்சாரங்களுக்கேற்ப வித்தியாசமான மற்றும் விநோதமான திருமண சடங்குகள் நடைமுறையில் உள்ளன.

இதுனால தான் த்ரிஷாவுக்கு இன்னும் கல்யாணம் ஆகலையா? பகீர் கிளப்பிய பிரபலம்

0
நயன்தாரா, ஹன்சிகா என பல பிரபல நடிகைகள் அடுத்தடுத்து திருமண வாழ்க்கைக்குள் சென்று கொண்டிருக்க, த்ரிஷாவுக்கு ஏன் இன்னும் கல்யாணம் ஆகவில்லை என்ற கேள்வி பரவலாக நிலவி வந்த வண்ணம் தான் உள்ளது.

கல்யாணத்துக்கு குஷியாக தயாராகும் ஹன்சிகா! வைரலாகும் வீடியோ

0
டிசம்பர் 4ஆம் தேதி திருமணத்திற்கு நாள் குறித்து விட்ட நிலையில், கல்யாணத்திற்காக தன்னை மெருகேற்றிக் கொள்ளும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளார் ஹன்சிகா.

அந்தரத்தில் நடந்த அசத்தலான சாகசத் திருமணம்

0
திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறதா என தெரியவில்லை ஆனால், திருமணத்தை வானத்திலேயே நடத்த முடியும் என நிரூபித்துள்ளனர் அமெரிக்காவை சேர்ந்த ரயன் கிம் தம்பதியினர்.

மணமகளைப் பார்த்ததும் அழத்தொடங்கிய புது மாப்பிள்ளை

0
https://www.instagram.com/reel/CbesTqkF-1f/?utm_source=ig_web_copy_link மணமேடையில் மணமகளைப் பார்த்ததும் அழத் தொடங்கிய புது மாப்பிள்ளையின்வீடியோ அனைவரையும் திகைக்க வைத்துள்ளது. திருமணம் என்பது மணமகன் மற்றும் மணமகளின் வாழ்க்கையில் மிகவும் சிறப்புவாய்ந்த நாட்களில் ஒன்றாகும். இதுபோன்ற மனதைக் கவரும் ஒரு தருணம்...

போதையில் நண்பனுக்குத் தாலி கட்டிய டிரைவர்

0
குடிபோதையில் தன் நண்பனுக்கே தாலிகட்டிய டிரைவரின் செயல்சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஓரினச் சேர்க்கைத் திருமணங்கள் உலகின் பல பகுதிகளில்நடந்துகொண்டுதான் இருக்கின்றன. பெண்ணும் பெண்ணும்ஆணும் ஆணும் திருமணம்செய்துகொண்டு மகிழ்ச்சியாகவாழ்ந்துவருகின்றனர். அதிலும், விநோதமாக ரோபோவைத் திருமணம் செய்த...

திருமணத்துக்குப் பறந்துவந்த மணமகள்

0
https://www.instagram.com/reel/CcYGU68gdwc/?utm_source=ig_web_copy_link திருமணத்துக்கு ஹீலியம் பலூன்களில் பறந்துவந்துஅனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார் புது மணப்பெண். ஒவ்வொருவரும் தங்களின் திருமணத்தை மிகச்சிறப்பானமுறையில் நிகழ்த்த விரும்புகிறார்கள். அனைவரின் கவனத்தையும் ஈர்த்து, தங்கள் வாழ்நாள் முழுவதும் நினைவலைகளால் மகிழ்ச்சியில் திளைக்க விரும்புகிறார்கள். அதற்காகவித்தியாசமான...

“மணமகள் முகத்திலையே உதைத்த மணமகன்” என்னா அடி… !

0
திருமணம் என்றாலே மகிழ்ச்சியான ஒரு தருணம்.உறவினர்கள் நண்பர்கள் என அனைவரும் ஒரே நேரத்தில் கூடி இருக்கும் அற்புதமான ஒரு தருணம். அன்று எது நடந்தாலும் மறக்கமுடியாத நிகழ்வாக மாறிவிடும்.இங்கும் அப்படி தான் மணமகள்...

உக்ரைன் பெண்ணைக் கரம்பிடித்தடெல்லி வழக்கறிஞர்

0
https://www.instagram.com/p/CbN7gglvUMB/?utm_source=ig_web_copy_link ரஷ்யா உக்ரைன் போர் உக்ரமாக நடந்துவரும்நிலையில், உக்ரைன் பெண்ணைக் காதலித்துதிருமணம் செய்துள்ளார் டெல்லி உயர்நீதிமன்றவழக்கறிஞர். டெல்லியைச் சேர்ந்தவர் அனுபவ் பாசின். 33 வயதாகும்இவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப்பணிபுரிகிறார். உக்ரைனைச் சேர்ந்தவர் அன்னாஹொரோடெட்ஸ்கா. 29 வயதான...

உலகின் பொது மொழி எது தெரியுமா?

0
கண்களின் மொழிதான்.கண்களாலேயே காதலர்கள் பேசிக்கொள்கின்றனர்.ஒரு பார்வையிலேயே மேலதிகாரியின் கோபம் வெளிப்படுகிறது. கண்களின் மொழியைப் பற்றிப் பார்ப்போமா… கண்கள் வலப்புறமாகப் பார்த்தால் பொய் சொல்கிறது.கண்கள் இடப்புறமாகப் பார்த்தால் உண்மை பேசுகிறதுகண்கள் மேலே பார்த்தால் ஆளுமை செய்கிறது.கண்கள் கீழே...

Recent News