அமெரிக்காவில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி முடிந்த சில மணி நேரத்தில் மணப்பெண் சாலை  விபத்தில் மணப்பெண் உயிரிழந்துள்ளார்…

21
Advertisement

தென் கரோலினா மாகாணத்தில் கடற்கரை சாலையில் திருமணம் வரவேற்பு நிகழ்ச்சி முடிந்த புதுமணதம்பதியினர் காரில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது, மணமக்கள் சென்ற வாகனமும் அதிவேகத்தில் வந்த காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில், மணமகள் சமந்தா சம்பவம் இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த மணமகன் ஹட்சின்சனை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  மேலும், இதுக்குறித்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், ஜேமி கொமெரோஸ்கி என்ற பெண் மது அருந்தி விட்டு காரை இயக்கி மணமக்கள் வாகனத்தின் மீது மோதியது தெரியவந்தது.