“மணமகள் முகத்திலையே உதைத்த மணமகன்” என்னா அடி… !

48
Advertisement

திருமணம் என்றாலே மகிழ்ச்சியான ஒரு தருணம்.உறவினர்கள் நண்பர்கள் என அனைவரும் ஒரே நேரத்தில் கூடி இருக்கும் அற்புதமான ஒரு தருணம். அன்று எது நடந்தாலும் மறக்கமுடியாத நிகழ்வாக மாறிவிடும்.இங்கும் அப்படி தான் மணமகள் தன் திருமணத்தை விட அன்று நடந்த சம்பவம் ஒன்றை மறக்கவே மாட்டார். ஏன்னு நீங்களே பாருங்க.

மணமகள் மிகிந்த மகிழ்ச்சியில்  நாற்காலியில் உட்காந்து  இருக்கிறார்.மணமகனும் மகிழ்ச்சியில் நடனமாடியபடி தன் காலை மணமகள் தலையின்  மேல் ஒரு புறத்திலிருந்து மறுபுறத்தில் சுற்றலாம் என  திட்டமிட்டு காலை மேலே தூக்கி மணமகளின் தலைக்கு அருகே கொண்டுவருகிறார்.

எதிர்பாராதவிதம் மணமகன் கால் நேராக மணமகளின் முகத்தில், தாறுமாறாக மோதி மணமகள் ஒரு நிமிடத்தில் கதிகலங்கி கீழே விழுந்துவிடுகிறார்.ஒரு நொடியில் மணமகளின் முகம் ‘அட பாவமே’ என நினைக்கும்  நிலைக்கு சென்றுவிட்டது.

Advertisement