கல்யாணத்துக்கு குஷியாக தயாராகும் ஹன்சிகா! வைரலாகும் வீடியோ

155
Advertisement

டிசம்பர் 4ஆம் தேதி திருமணத்திற்கு நாள் குறித்து விட்ட நிலையில், கல்யாணத்திற்காக தன்னை மெருகேற்றிக் கொள்ளும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளார் ஹன்சிகா.

மும்பையில் ஒரு அழகு நிலையத்தில் இருந்து croptop, ripped ஜீன்ஸ், sunglasses அணிந்து வந்த ஹன்சிகாவின் முகத்தில் ஒரே கல்யாணக் கலை தான். 

சிறுவயதில் இருந்து தனது நண்பர் மற்றும் தனது business partner ஆக இருக்கும் சோஹைல் கத்தூரியாவை ஹன்சிகா திருமணம் செய்ய உள்ளதையடுத்து, திருமண நிகழ்வு OTT தளத்தில் நேரலை செய்யப்படும் என முன்னதாக கூறப்பட்டு வந்தது. இந்த தகவல் இன்னும் உறுதியாகாத நிலையில், ஹன்சிகாவின்  லேட்டஸ்ட்  வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.