Friday, July 1, 2022
Home Tags Wedding

Tag: Wedding

மாமியாருக்கு மாலையிட முயன்ற புது மாப்பிள்ளை

0
வருங்கால மாமியாருக்கு புது மாப்பிள்ளை மாலையிட முயன்றசம்பவம் இணையத்தில் வைரலாகியுள்ளது. திருமண மேடையில் மணமகன் மணப்பெண்ணுக்குமாலையிடும் வைபவம் நடக்கத் தயாராக உள்ள நிலையில்கையில் மாலையுடன் வந்த மணமகன்வேறெங்கோ பார்த்தபடி சிறிது தடுமாற்றத்துடன்மணமகளை நோக்கி வந்துகொண்டிருந்தார். கையில்...

திருமண நேரத்தில் மணமகள் செய்த கூத்து

0
இன்றைய தலைமுறைகள் தங்கள் திருமணம் வெகு விமர்சையாக  , வித்யாசமாக நடைபெறவேண்டும் என்று பலர்  புதுசு புதுசா ரூம் போட்டு திட்டமிடுவதும் உண்டு.திருமணம் என்பது ஒருவரின் வாழ்வில் ஒரு முறை மட்டுமே வரும்...

மணமகனை அழவைத்த மணமகள்

0
https://www.instagram.com/p/CB-qb2HFrpA/?utm_source=ig_web_copy_link திருமணத்தின்போது மணமகன் அழுத வீடியோ இணையத்தில் வைரலானது. இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்டுள்ள அந்த வீடியோவில் மணமகன் அழும் காட்சி இடம்பெற்றுள்ளது. பொதுவாக, இந்தியத் திருமணங்கள் வேடிக்கையாகவும், விநோதமாகவும் நடைபெறுவது வழக்கம். திருமண நேரத்தில் மணப்பெண் தன் பெற்றோருடனும்...

வைரலாகும் வழக்கறிஞரின் திருமண அழைப்பிதழ்

0
வழக்கறிஞர் ஒருவரின் திருமண அழைப்பிதழ் வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அஸ்ஸாம் மாநிலம், கௌகாத்தி நகரைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் அஜய் சர்மா. உயர்நீதிமன்ற வழக்கறிஞரான இவருக்கும் ஹரித்துவாரில் கல்லூரி உதவிப் பேராசிரியையாகப் பணியாற்றும் பூஜா சர்மாவுக்கும்...

உணவுப் பட்டியலுடன் புதுவிதத் திருமண அழைப்பிதழ்

0
திருமண அழைப்பிதழில் ஓரடி நீள மெனு அச்சிடப்பட்டுள்ளது சமூக வலைத்தளங்களில் வைரலாகத் தொடங்கியுள்ளது. திருமண விருந்து என்றாலே நாவில் நீர் ஊறும். அறுசுவை உணவுகளும் உணவுப் பதார்த்தங்களும் இடம்பெற்றிருக்கும். அதில் பெங்காலித் திருமணமும் விதிவிலக்கல்ல.மேற்கு...

திருமணத்துக்கு மணமகன் வரத் தாமதம்… மணமகள் எடுத்த அதிரடி முடிவு

0
முகூர்த்த நேரத்திற்குள் மணமகன் வராததால், மணமகள் எடுத்த அதிரடி முடிவு இணையத்தில் வைரலாகியுள்ளது. நம் நாட்டில் முகூர்த்த நேரத்தில் திருமணம் நடைபெறுவது வழக்கம். திருமணம் முடிந்தவுடன், மணமக்களை வாழ்த்த வந்திருக்கும் உறவினர்கள், நண்பர்கள் மட்டுமன்றி,...

நடிகர் ஆதிக்கும் நடிகை நிக்கி கல்ராணிக்கும் விரைவில் திருமணம் ?

0
டார்லிங் ,மரகதநாணயம், யாகாவராயினும் நாகாக்க, போன்ற படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை நிக்கி கல்ராணி. கடந்த சில வருடங்களாக நிக்கி கல்ராணியும், நடிகர் ஆதியும் காதலிப்பதாக தகவல் பரவிய நிலையில்,...

‘ப்ப்பா…செமயா இருக்கு’ மணப்பெண்ணின் வைரல் வீடியோ

0
அம்மாக்கள் காலத்தில் கல்யாணத்தன்று , குனிந்த தலையோடு, முகத்தில் வெட்கத்தோடும் மணப்பெண் கோலத்தில் பெண்களை அழைத்து வந்து மணமேடையில் அமரவைத்தார்கள்.இன்றோ.. உட்காந்து யோசித்து , விதவிதமான முறைகைளில் மணப்பெண்கள் தங்கள் என்ட்ரியை கொடுத்து...

நடிகை ஸ்ருதிஹாசன் கல்யாணம் எப்போது பாய் பிரண்ட் சொன்ன தகவல்

0
நடிகை சுருதிஹாசன் சாந்தனு ஹசாரிகா என்பவரை காதலித்து வருகிறார். இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போகிறார்கள் என்ற செய்தி சில நாட்களாகவே கிசுகிசுக்கப்படுகிறது .இந்நிலையில் சாந்தனு தனது சமீபத்திய பேட்டியில் ஸ்ருதி ரொம்ப...

போர்க்களத்தில் கரம்பிடித்த காதலர்கள் உக்ரைன் பெண்ணை மணந்த இந்தியர்

0
ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் உக்கிரமான போர் நடந்து வரும் நிலையில், உக்ரைன் பெண்ணை திருமணம் முடித்து, இந்தியாவுக்கு அழைத்து வந்துள்ளார் ஹைதராபாத்தைச் சேர்ந்த மாப்பிள்ளை.மணமகனின் பெயர் பிரதீப் மல்லிகார்ஜூன ராவ், மணமகளின் பெயர் லியுபோவ்....

Recent News