Tag: America
வீட்டுக்குள் நடந்துவந்த 10 அடி முதலை
https://twitter.com/SarasotaSheriff/status/1515725010996019200?s=20&t=-z2i1SqElXdY68DJYF1XRg
10 அடி நீளமுள்ள முதலை ஒன்று மிகவும் நிதானமாகவீட்டுக்குள் நடந்துவந்த வீடியோ காண்போரைப் பீதியில்உறைய வைக்கிறது.
அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் மிகப்பெரியமுதலை ஒன்று அங்குள்ள ஹாரிங்டன் ஏரியை நோக்கிவந்துகொண்டிருந்தது. அது வந்த பாதை மக்கள்...
தூக்கியெறிந்த காளை;காப்பாற்றிய தந்தை
தூக்கியெறிந்த காளையிடமிருந்து மகனைக் காப்பாற்றியதந்தையின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிகழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறுவதுபோல, அமெரிக்காவில்ரோடியோ என்னும் போட்டி நடந்துவருகிறது. கட்டுக்கடங்காதகாளையின்மீது சவாரி செய்து வெற்றிபெறுவதே இந்தப் போட்டி.
டெக்சாஸ் மாகாணத்தில் இந்த ரோடியோ போட்டி...
எஜமானருக்காகப் போலீசாரைத் தாக்கிய அணில்
https://fb.watch/bGEd4kjVWZ/
போலீசாரைத் தாக்கும் அணிலின் வீடியோஇணையத்தில் வைரலாகி வருகிறது.
அமெரிக்காவில் உள்ள லிவிங்ஸ்டன் பாரிஷ்செரீப் அலுவலக அதிகாரிகள் தங்களது முகநூல்பக்கத்தில் இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ளனர்.
லூசியானா மாகாணத்தில் உள்ள பேடன் ரூஜ் நகரில்போக்குவரத்தை அதிகாரிகள் ஒழுங்குபடுத்திக்கொண்டிருந்தனர். அப்போது...
முதல்ல நட்பாம்…அப்புறம் காதலாம்…அப்புறம் கல்யாணமாம்…
51 வயது ஆணும் 21 வயது இளம்பெண்ணும்காதல் திருமணம் செய்யவுள்ளனர்.
நாளிதழ்களில் அவ்வப்போது 10ஆம் வகுப்பு மாணவனைப்பள்ளி ஆசிரியைக் காதலிப்பதும், இருவரும் தனிக்குடித்தனம்நடத்துவதும் நம்ம ஊர் நாளிதழ்களில் செய்தியாக வந்துள்ளன…
ஆனால், அமெரிக்காவில் வேறு ரகம்..
அமெரிக்காவின்...
ரஷ்யா உக்ரைன் போர் சூழ் உலக அரசியலில் இந்தியாவின் இக்கட்டான நிலை
உலக நாடுகளின் போக்கை எந்த நாடு தீர்மானிக்க போகிறது என்பதை சுற்றி நிகழும் தீராத அரசியலை தீவிரப்படுத்தியுள்ளது உக்ரைன் போர்.
கடற்கரைக்குச் சென்றவர்களை மிரட்டிய சூறாவளி
https://www.instagram.com/reel/CbD7FoZI_Vk/?utm_source=ig_web_copy_link
கடற்கரைக்குச் சென்றவர்களை மிரட்டிய சூறாவளியின்வீடியோவைக் கண்டு பீதியில் உறைந்துள்ளனர் பொதுமக்கள்.
அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்திலுள்ள ஃபோர்ட்மியட் கடற்கரைக்கு அண்மையில் பொதுமக்கள் சென்றிருந்தனர்.அப்போது திடீரென்று கடலுக்குள் ஒரு சுழல் தோன்றியது.
கடலுக்குள் தோன்றிய அந்த நீர்ச்சுழல் நிலப்பரப்புக்குப்பரவியபோது,...
காட்டுக்குள் போக்குவரத்து நெரிசல்
https://twitter.com/Gmo_CR/status/1503411224880496640?s=20&t=RL2smC2Q0wT7mgZobxPxKg
நகர்ப்புற சாலைகளில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதுபோல்காட்டுக்குள்ளும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ள காட்சிஇணையத்தில் வைரலாகியுள்ளது.
ஆச்சரியமாக இருக்கிறதா..?
இதோ இந்த வீடியோவைப் பாருங்கள், உண்மை புரியும்.
ஜிப் லைனிங் என்பது சாகஸ விளையாட்டுகளில் ஒன்று.இது குறுக்கீடு இன்றி நிகழ்ந்தால்...
அமெரிக்காவை மிரள வைத்த சூறாவளி
https://twitter.com/KevinLighty/status/1506456417372459011?s=20&t=3tE7mWsZhvxksmaIk6nbyw
சமீபத்தில் அமெரிக்காவைத் தாக்கிய சூறாவளியின்வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
மெக்சிகோ வளைகுடாவுக்கு அருகிலுள்ள மிசிசிப்பிஆற்றின் கரையில் அமைந்த லூசியானா மாகாணநகர்ப் பகுதியான நியூ ஆர்லின்ஸ் ஆரவாரமானஆடைகளுக்கும் தெரு விருந்துகளுக்கும் புகழ்பெற்றது.
புகழ்பெற்ற அந்த நியூ ஆர்லியன்ஸ்...
மக்கள் தொகையை மிஞ்சிய பறவைகள்!
இந்த உலகத்தைப் புரிந்துகொள்ள நமக்கு நன்குஉதவுபவை பறவைகளே. காக்கா கூட்டத்தின்பகிர்ந்துண்ணும் நற்குணத்தை உதாரணம்காட்டாத மனிதர்கள் எவருமுண்டா?
உலகின் இயற்கைச் சூழலைப் பாதுகாப்பதில்பறவைகளின் பங்கு முக்கியமானது.
மனிதர்கள் செல்லப் பிராணிகளை வளர்ப்பதைப்போலபுறாவையும் தங்கள் இல்லங்களில் வளர்த்து அவற்றைத்தங்களின்...
சைக்கிளுக்குப் பிறந்த நாள்
என்னது சைக்கிளுக்குப் பிறந்த நாளா…?ரொம்ப ஆச்சரியமா இருக்கே… ன்னுதானேகேட்குறீங்க…
ஜுன் 3ஆம் தேதிதான் சைக்கிள் பிறந்த நாளாம்..
வாவ் வாட் எ கிரேட்மா…சைக்கிள் பிறந்த நாளஎப்படிப் பா கண்டுபிடிச்சீங்கன்னு கேட்குறீங்க…
சைக்கிள் தினம்னு ஐக்கிய நாடுகள் சபை...