Tag: America
கடற்கரைக்குச் சென்றவர்களை மிரட்டிய சூறாவளி
https://www.instagram.com/reel/CbD7FoZI_Vk/?utm_source=ig_web_copy_link
கடற்கரைக்குச் சென்றவர்களை மிரட்டிய சூறாவளியின்வீடியோவைக் கண்டு பீதியில் உறைந்துள்ளனர் பொதுமக்கள்.
அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்திலுள்ள ஃபோர்ட்மியட் கடற்கரைக்கு அண்மையில் பொதுமக்கள் சென்றிருந்தனர்.அப்போது திடீரென்று கடலுக்குள் ஒரு சுழல் தோன்றியது.
கடலுக்குள் தோன்றிய அந்த நீர்ச்சுழல் நிலப்பரப்புக்குப்பரவியபோது,...
காட்டுக்குள் போக்குவரத்து நெரிசல்
https://twitter.com/Gmo_CR/status/1503411224880496640?s=20&t=RL2smC2Q0wT7mgZobxPxKg
நகர்ப்புற சாலைகளில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதுபோல்காட்டுக்குள்ளும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ள காட்சிஇணையத்தில் வைரலாகியுள்ளது.
ஆச்சரியமாக இருக்கிறதா..?
இதோ இந்த வீடியோவைப் பாருங்கள், உண்மை புரியும்.
ஜிப் லைனிங் என்பது சாகஸ விளையாட்டுகளில் ஒன்று.இது குறுக்கீடு இன்றி நிகழ்ந்தால்...
அமெரிக்காவை மிரள வைத்த சூறாவளி
https://twitter.com/KevinLighty/status/1506456417372459011?s=20&t=3tE7mWsZhvxksmaIk6nbyw
சமீபத்தில் அமெரிக்காவைத் தாக்கிய சூறாவளியின்வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
மெக்சிகோ வளைகுடாவுக்கு அருகிலுள்ள மிசிசிப்பிஆற்றின் கரையில் அமைந்த லூசியானா மாகாணநகர்ப் பகுதியான நியூ ஆர்லின்ஸ் ஆரவாரமானஆடைகளுக்கும் தெரு விருந்துகளுக்கும் புகழ்பெற்றது.
புகழ்பெற்ற அந்த நியூ ஆர்லியன்ஸ்...
மக்கள் தொகையை மிஞ்சிய பறவைகள்!
இந்த உலகத்தைப் புரிந்துகொள்ள நமக்கு நன்குஉதவுபவை பறவைகளே. காக்கா கூட்டத்தின்பகிர்ந்துண்ணும் நற்குணத்தை உதாரணம்காட்டாத மனிதர்கள் எவருமுண்டா?
உலகின் இயற்கைச் சூழலைப் பாதுகாப்பதில்பறவைகளின் பங்கு முக்கியமானது.
மனிதர்கள் செல்லப் பிராணிகளை வளர்ப்பதைப்போலபுறாவையும் தங்கள் இல்லங்களில் வளர்த்து அவற்றைத்தங்களின்...
சைக்கிளுக்குப் பிறந்த நாள்
என்னது சைக்கிளுக்குப் பிறந்த நாளா…?ரொம்ப ஆச்சரியமா இருக்கே… ன்னுதானேகேட்குறீங்க…
ஜுன் 3ஆம் தேதிதான் சைக்கிள் பிறந்த நாளாம்..
வாவ் வாட் எ கிரேட்மா…சைக்கிள் பிறந்த நாளஎப்படிப் பா கண்டுபிடிச்சீங்கன்னு கேட்குறீங்க…
சைக்கிள் தினம்னு ஐக்கிய நாடுகள் சபை...
கடலை அதிர வைத்த அமெரிக்கா!
ஆச்சரியமாக இருக்கிறதா…. உண்மைதான்.புளோரிடா மாகாணத்தின் டேடோனா கடற்கரையிலிருந்து100 மைல் தொலைவிலுள்ள அட்லாண்டிக் பெருங்கடலில் 20 டன்எடைகொண்ட வெடிகுண்டை வெடிக்கச் செய்து அதிரடிகாட்டியுள்ளது அமெரிக்கக் கடற்படை இதனை அமெரிக்கக்கடற்படை தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில்...
2 படகுகள் நேருக்கு நேர் மோதி விபத்து
அமெரிக்காவில் 3 நாட்கள் தொடர் விடுமுறையை ஒட்டி, ஜார்ஜியா மாகாணத்தை சேர்ந்த மக்கள் வில்மிங்டன் ஆற்றில் படகு சவாரி செய்ய அதிகளவில் குவிந்தனர்.
அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் 2 படகுகள் நேருக்கு நேர்...
வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த காவல்துறை
அமெரிக்காவில் துப்பாக்கி கலாசாரம் அதிகரித்துள்ள நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் இளைஞர் ஒருவர் பள்ளியில் நடத்திய துப்பாக்கி சூட்டில் 21 பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், நியூயார்க்...
சகிப்புத் தன்மைக்கு அடையாளம் பாப்பி மலர்கள் poppy flower
ஓர் உலகப் புகழ்பெற்றக் கவிதையால் சாதாரணப் பூநட்சத்திர அந்தஸ்து பெற்றுள்ளது. ஆச்சரியமாக இருக்கிறதா?
உண்மைதான்.
இங்கிலாந்து மட்டுமன்றி, பல்வேறு நாடுகளிலும் ரூபாய்த்தாள்களிலும் ஸ்டாம்புகளிலும் இந்தப் பூ இடம்பெற்றுள்ளது.
அந்தப் பூ எது தெரியுமா…?
பாப்பி மலர்.
பாப்பி மலர்களைக் கூட்டமாகப்...
பாதியில் நின்ற ரோலர் கோஸ்டர் …45 நிமிடங்கள் அந்தரத்தில் தொங்கிய பயணிகள்…
அமெரிக்காவில் வடகரோலினா மாகாணத்தில் கேரோவின்ட்ஸ் தீம் பார்க் உள்ளது.அங்குள்ள ரோலர் கோஸ்டர் ஒன்று தொழில்நுட்ப கோளாறு காரணமாக திடீரென்று பயணிகளுடன் உச்சியிலேயே நின்றுவிட்டது.
மரணப்பயணத்துடன் சுமார் 45 நிமிடங்களுக்கும் மேலாக பயணிகள் தொங்கியபடி...