உக்ரைனுக்கு மேலும் ஆயுத உதவி

54

உக்ரைனுக்கு மேலும் ஆயுத உதவி

ரஷ்யா தொடுத்த போரால் பாதிக்கப்பட்ட உக்ரைனுக்கு மேலும் ஆயுத உதவி செய்ய அமெரிக்கா திட்டம்

Advertisement

உக்ரைனின் டான்பாஸ் பிராந்தியத்தில் உள்ள முக்கிய பகுதிகளை கைப்பற்ற ரஷ்ய ராணுவம் ஆயத்தம்

பரபரப்பான சூழலில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் மனைவி ஒலனா ஜெலன்ஸ்கா உரையாற்றினார்

உக்ரைனுக்கு வான் பாதுகாப்பு உள்ளிட்ட அதிகமான ஆயுதங்களை வழங்குமாறு வலியுறுத்தினார்

வேண்டுகோளை ஏற்ற அமெரிக்க அதிபர் ஜோ பைடன், உக்ரைனுக்கு கூடுதலாக அதிநவீன ராக்கெட் உள்ளிட்ட ஆயுதம் வழங்க முடிவு