வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வாய்த்த கிம் ஜாங்-உன்

91

ரஷ்யாவிற்கு ஆயுதங்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன என்ற குற்றச்சாட்டை வடகொரியா மறுத்துள்ளது.

ரஷ்யாவிற்கு ஆயுதங்களையோ வெடிமருந்துகளையோ ஏற்றுமதி செய்ததில்லை என்றும் அவற்றை ஏற்றுமதி செய்ய தாங்கள் திட்டமிட மாட்டோம் எனவும வடகொரியா தெரிவித்துள்ளது. ஆயுதக் கொடுக்கல் வாங்கல் பற்றிய வதந்தியை அமெரிக்கா மற்றும் சில நாடுகள் பரப்பி வந்தன குற்றம்சாட்டியுள் வடகொரியா  இத்தகைய பொறுப்பற்ற கருத்துக்களை கூறுவதை நிறுத்துமாறு அமெரிக்காவை எச்சரித்துள்ளது. அதேசமயம்,  இராணுவ உபகரணங்களை ஏற்றுமதி செய்யும் உரிமை வடகொரியாவுக்கு உள்ளது எனவும் கூறியுள்ளது.