Tag: America
அமெரிக்காவில் பச்சையாக மாறிய வானம்
அமெரிக்காவில், அண்மையில் தாக்கிய புயலின் விளைவாக, தென் டகோட்டா பகுதியில் வானம் திடீரென பச்சை நிறத்தில் மாறியது.
88 வயதில் டிகிரி பெற்ற தாத்தா
88 வயதில் பட்டம்பெற்றுள்ள தாத்தாவின் வீடியோ அனைவருக்கும்தன்னம்பிக்கை தருவதாக அமைந்துள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் லெனேஹன் 1956ஆம் ஆண்டில் நியூயார்க்கில் உள்ள டோர்ஃபார்ம் பல்கலைக் கழகக் கல்லூரியில் சேர்ந்தார்.பட்டப்படிப்பு நிறைவுபெறுவதற்கு சுமார் 7 மாதங்களுக்கு...
103 வயதில் பாராசூட்டிலிருந்து குதித்த மூதாட்டி
https://twitter.com/CBSNews/status/1531279321020739589?s=20&t=sF4or6nM5sSY2pTlg2rW1Q
103 வயதான ஸ்வீடிஸ் பெண்மணி பாராசூட்டிலிருந்துகுதித்து உலகின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
60 வயதானாலே வாழ்க்கை அவ்வளவுதான் என்று சோர்ந்துபோவோர் மத்தியில் அனைவரையும் தன்னம்பிக்கைகொள்ளச்செய்துள்ளார் இந்த மூதாட்டி.
உலகிலேயே மிக அதிக வயதானப் பெண்மணியான சுவீடன்நாட்டைச் சேர்ந்த...
கோழியைத் தேடிய அமெரிக்கா… வைரல் செய்தி
கோழியைத் தேடிய அமெரிக்காவின் செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பொதுவாக, அதிகமாகத் தேடப்படும் குற்றவாளிகள், பழக்கவழக்கம், சட்டத்தைமீறுபவர்களைத் தேடித்தான் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருக்கும். ஆனால், எப்போதாவதுதங்கும் கோழிக்கான most wanted அறிவிப்பைப் பார்த்திருக்கிறீர்களா?
அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்திலுள்ள...
வீட்டுக்குள் நடந்துவந்த 10 அடி முதலை
https://twitter.com/SarasotaSheriff/status/1515725010996019200?s=20&t=-z2i1SqElXdY68DJYF1XRg
10 அடி நீளமுள்ள முதலை ஒன்று மிகவும் நிதானமாகவீட்டுக்குள் நடந்துவந்த வீடியோ காண்போரைப் பீதியில்உறைய வைக்கிறது.
அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் மிகப்பெரியமுதலை ஒன்று அங்குள்ள ஹாரிங்டன் ஏரியை நோக்கிவந்துகொண்டிருந்தது. அது வந்த பாதை மக்கள்...
தூக்கியெறிந்த காளை;காப்பாற்றிய தந்தை
தூக்கியெறிந்த காளையிடமிருந்து மகனைக் காப்பாற்றியதந்தையின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிகழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறுவதுபோல, அமெரிக்காவில்ரோடியோ என்னும் போட்டி நடந்துவருகிறது. கட்டுக்கடங்காதகாளையின்மீது சவாரி செய்து வெற்றிபெறுவதே இந்தப் போட்டி.
டெக்சாஸ் மாகாணத்தில் இந்த ரோடியோ போட்டி...
எஜமானருக்காகப் போலீசாரைத் தாக்கிய அணில்
https://fb.watch/bGEd4kjVWZ/
போலீசாரைத் தாக்கும் அணிலின் வீடியோஇணையத்தில் வைரலாகி வருகிறது.
அமெரிக்காவில் உள்ள லிவிங்ஸ்டன் பாரிஷ்செரீப் அலுவலக அதிகாரிகள் தங்களது முகநூல்பக்கத்தில் இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ளனர்.
லூசியானா மாகாணத்தில் உள்ள பேடன் ரூஜ் நகரில்போக்குவரத்தை அதிகாரிகள் ஒழுங்குபடுத்திக்கொண்டிருந்தனர். அப்போது...
முதல்ல நட்பாம்…அப்புறம் காதலாம்…அப்புறம் கல்யாணமாம்…
51 வயது ஆணும் 21 வயது இளம்பெண்ணும்காதல் திருமணம் செய்யவுள்ளனர்.
நாளிதழ்களில் அவ்வப்போது 10ஆம் வகுப்பு மாணவனைப்பள்ளி ஆசிரியைக் காதலிப்பதும், இருவரும் தனிக்குடித்தனம்நடத்துவதும் நம்ம ஊர் நாளிதழ்களில் செய்தியாக வந்துள்ளன…
ஆனால், அமெரிக்காவில் வேறு ரகம்..
அமெரிக்காவின்...
ரஷ்யா உக்ரைன் போர் சூழ் உலக அரசியலில் இந்தியாவின் இக்கட்டான நிலை
உலக நாடுகளின் போக்கை எந்த நாடு தீர்மானிக்க போகிறது என்பதை சுற்றி நிகழும் தீராத அரசியலை தீவிரப்படுத்தியுள்ளது உக்ரைன் போர்.
கடற்கரைக்குச் சென்றவர்களை மிரட்டிய சூறாவளி
https://www.instagram.com/reel/CbD7FoZI_Vk/?utm_source=ig_web_copy_link
கடற்கரைக்குச் சென்றவர்களை மிரட்டிய சூறாவளியின்வீடியோவைக் கண்டு பீதியில் உறைந்துள்ளனர் பொதுமக்கள்.
அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்திலுள்ள ஃபோர்ட்மியட் கடற்கரைக்கு அண்மையில் பொதுமக்கள் சென்றிருந்தனர்.அப்போது திடீரென்று கடலுக்குள் ஒரு சுழல் தோன்றியது.
கடலுக்குள் தோன்றிய அந்த நீர்ச்சுழல் நிலப்பரப்புக்குப்பரவியபோது,...