Saturday, May 18, 2024

டேவிட்சன் தேவாசீர்வாதம் ADGP குறிவைக்கப்படுகிறாரா?

0
தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை போலி பாஸ்போர்ட் விவகாரத்தில் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என ஆளுநரை சந்தித்து மனு கொடுத்துள்ளார். உண்மையில் அண்ணாமலை தேசத்தின் மீதான அக்கறையோடு தான் மனு கொடுத்துள்ளார். ஆனால் உண்மை நிலவரங்கள்...

சென்னையில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணி: திரு.வி.க நகர் மண்டலத்தில் ரஞ்சித் IAS ஆய்வு

0
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு சென்னையில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சிங்கார சென்னை 2.0.' திட்டத்தின் கீழ் ரூ.184.65 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு முதல்கட்டமாக 40.79 கி.மீ. நீளத்துக்கும்,...

உயர்சாதின்னா கேட்டதெல்லாம் கிடைக்குமா ?சுகாதாரத்துறை அமைச்சரே !! வீட்டிற்கு முன் போர்டு மாட்டி என்ன பிரயோஜனம்?

0
சென்னை அயனாவரம் ESI மருத்துவமனையில் பொறுப்பு கண்காணிப்பாளராக பணியாற்றிவந்த Dr.வெங்கட மது பிரசாத் அரசு விதிமுறைகளை மீறி,அதிமுக ஆட்சிக்காலத்தில்  அப்பொறுப்பில் நியமிக்கப்பட்டவர். மருத்துவமனையில் பணியாற்றிவந்த மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களிடம் சாதிய பாகுபாடு பார்த்து,பலரை சாதிப்பெயரை...

மரியாதையாக வழியனுப்பி வைக்கிறோம்-சென்று விடுங்கள்..OPS-க்கு எதிராக களமிறங்கிய அதிமுக ஐ.டி விங்

0
அதிமுகவில் எழுந்துள்ள ஒற்றைத்தலைமை கோரிக்கையை உறுதிப்படுத்தியிருக்கிறது நடந்து முடிந்துள்ள அக்கட்சியின் பொதுக்குழு கூட்டம். அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்துக்கு எதிராக, அதிமுகவின் ஐடி விங் தீவிரமாக களப்பணியாற்றிவருகிறது. அக்கட்சியின் சென்னை மண்டல ஐ.டி. பிரிவு செயலாளர் கோவை சத்யன்...

தமிழக பட்ஜெட் 2022-23 நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல்

0
2022-23ம்ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று காலை 10 மணிக்கு தாக்கல் செய்கிறார்.இதற்காக தமிழக சட்டப்பேரவை இன்று காலை கூடுகிறது. பொதுமக்களும் பட்ஜெட் அறிவிப்புகளை தெரிந்துகொள்ள நேரடி ஒளிபரப்பு செய்யவும்...

Recent News