நீங்க நொறுக்குத் தீனி விரும்பி சாப்பிட காரணம் என்ன தெரியுமா?
சாதம், சாம்பார் காய்கறிகளை பிடிக்காத நாக்குக்கு வடை, பஜ்ஜி, சமோசா, பானிபூரி என்றால் ஏன் கூடுதல் சுவை தெரிகிறது என்பதன் அறிவியல் பின்னணியை 'Healthy Steady Go' என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது.
இப்படி சாப்பிட்டா மட்டும் தான் பேரீச்சம் பழத்தோட பயன் கிடைக்கும்
தலைமுடி வளர்ச்சிக்கும் சரும ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் பேரீச்சம் பழத்தை எப்படி சாப்பிட்டால் சிறப்பான பலன்கள் கிடைக்கும் என உணவியல் நிபுணர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
புதிய வைரஸ் கண்டுபுடிப்பு அச்சத்தில் மக்கள்
மனித குலத்திற்கு மீண்டும் அச்சுறுத்தலை தரும் வகையில் கோஸ்டா 2 எனும் புதிய வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2 ஆண்டுகளாக உலகை ஆட்டிப்படைத்த கொரோனா வைரஸ் பெருந்தொற்று, கிட்டத்தட்ட உலகளவில் கட்டுப்படுத்தப்பட்டு விட்டது. உலக...
இளநரையை சீக்கிரம் குணப்படுத்தும் வீட்டு மருத்துவம்
பல இளைஞர்களுக்கு தற்போது மிகப் பெரிய பிரச்சனையாக இருப்பது இளநரை தான், எனவே இளநரையை சீக்கிரம் குணப்படுத்தும் வீட்டு மருத்துவத்தை இத்தொகுப்பில் பார்க்கலாம்.
கரிசலாங்கண்ணிச் சாற்றுடன் கடுக்காய் ஊறிய தண்ணீரைச் சேர்த்து தலையில் தேய்த்து சிறிது நேரம் ஊறவைத்துக் குளிக்க வேண்டும்.
கறிவேப்பிலை பொன்னாங்கண்ணி கீரை வெந்தயப்...
மூளைக்கு ஆபத்தாகும் டைப் 2 சர்க்கரை நோய்
சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கையில் இந்தியா முதல் இடத்தில் இருக்கிறது, எனவே பிறந்த குழந்தை முதல் முதியவர்கள் வரை எல்லா வயதினரையும் சர்க்கரை நோய் பாதிக்கிறது.
ஆனால் மாறுபட்ட புதிய சர்க்கரை நோயால் மூளை...
சைலண்ட் ஹார்ட் அட்டாக் வருவதற்கான ஆறிகுறிகள்
ஹார்ட் அட்டாக் என்று சொன்னாலே அனைவருக்கும் ஒரு விதமான பயம் வந்துவிடும், அதிலும் சைலண்ட் ஹார்ட் அட்டாக் குறித்து மக்களுக்கு அதிக விழிப்புணர்வு இல்லை,
வலி கூட ஏற்படுத்தாமல் சைலண்ட் ஹார்ட் அட்டாக் வரும்...
ரத்த சோகை உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும் ! தவிர்க்க நீங்கள் என்ன சாப்பிட வேண்டும்?
ரத்த சோகை யாருக்கு,எதனால் ,எப்படி மற்றும் தவிர்க்கும் உணவுகள் என்ன என்ன ?போன்ற கேள்விகளுக்கு பதிலளிக்கும் காணொளி காட்சியாக இது அமையும்.
எறும்புகளிடம் அலட்சியம் காட்டினால் அழிவு நிச்சயம் ! பத்து பேர் மருத்துவமனையில் சிகிக்சை
ஏற்கனவே தமிழ்நாட்டில் நத்தம் என்னும் பகுதியில் மஞ்சள் எறும்புகளின் தாக்குதலால் கால்நடைகளான மாடு,ஆடு போன்றவை பாதிப்புக்குள்ளானது மட்டுமல்லாமல் அந்த கிராம மக்கள் அனைவரும் கிராமத்தை விட்டே வெளியேறினார்
மனிதனின் ஆயுட்காலத்தை அதிகரிப்பது சாத்தியமா?ஆய்வு கூறுவது என்ன?
மனிதனின் ஆயுட்காலத்தை அதிகரிப்பது சாத்தியமா என்னும் கேள்விக்கு பதில் சாத்தியமே என்பதை கடந்த நூற்றாண்டு தகவல்கள் சொல்லும். 20ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை, 40-லிருந்து 50 ஆண்டுகளாக இருந்த மனிதனின் சராசரி ஆயுட்காலம் (lifespan) வருடாவருடம் மெல்ல மெல்ல உயர்ந்து தற்போது 75ஆக அதிகரித்துள்ளது.
வலிப்பு வந்தால் கையில் இரும்பை கொடுக்கும் மூடநம்பிக்கையை நம்பவேண்டாம்!
வலிப்பு நோய் ஏற்ப்பட்டவர்களுக்கு இரும்பை கையில் கொடுத்தால் வலிப்பு நின்றுவிடும் என்று நம்பி கையில் இரும்பு பொருட்களை கொடுப்பார்கள் அவை பயனளிக்குமா அல்லது மூடநம்பிக்கையா என்னும் கேள்விக்கு பதிலளிக்கும் காணொளி காட்சியாக இது அமையும்