Friday, November 15, 2024
rain

மழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்

0
டிச.11-ல் கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டிய உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு. டிச.12-ல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். டிச.13-ல் கடலோர...
Veda Nilayam

வேதா இல்லத்தின் சாவி ஒப்படைப்பு

0
சென்னை போயஸ் கார்டனில் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தின் சாவி, ஜெ.தீபாவிடம் ஒப்படைப்பு. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, வேதா இல்ல சாவியை சென்னை மாவட்ட ஆட்சியர் ஒப்படைத்தார்
Coonoor helicopter crash

எச்சரிக்கை செய்தி

0
குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து குறித்து சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
rain

4 நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு

0
தமிழகத்தில் நாளை முதல் 4 நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம் டிச.10ல் தென் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு டிச.11ல் தமிழ்நாடு...
delhi

டெல்லி புறப்பட்டது விமானம்

0
சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து 13 பேரின் உடல்களை ஏற்றிக் கொண்டு ராணுவ ஹெலிகாப்டர் டெல்லி புறப்பட்டது. டெல்லி பாலம் விமான நிலையத்தை விமானம் சென்றடைய இருக்கிறது. இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹெர்குலஸ் விமானத்தில்...
crash

ஹெலிகாப்டர் விபத்து – போலீசார் வழக்குப்பதிவு

0
குன்னூர் அருகே நேரிட்ட ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக காட்டேரி காவல்நிலைய போலீசார் இயற்கைக்கு மாறான மரணம் (சட்டப்பிரிவு 174) என்ற சட்டப்பிரிவில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். காட்டேரி மலைப்பாதையில், நஞ்சப்ப சத்திரம் பகுதியில் விமானப்படை ஹெலிகாப்டர்...
Tamilisai Soundarajan

தெலங்கானா ஆளுநர் தமிழிசை அஞ்சலி

0
முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேரின் உடல்களுக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் அஞ்சலி.
general bipin rawat

கோவைக்கு எடுத்து செல்லப்படும் உடல்கள்

0
கோயம்புத்தூர் சூலூர் விமானப்படைத் தளத்திற்கு 13 பேரின் உடல்கள் எடுத்துச் செல்லப்படுகின்றன. பிபின் ராவத், அவரது மனைவியின் உடல்கள் தமிழ்நாடு அரசின் அமரர் ஊர்திகளில் கொண்டு செல்லப்படுகின்றன. கோயம்புத்தூர் சூலூர் விமானப்படைத் தளத்தில் இருந்து டெல்லிக்கு...

பிஸ்கட் தின்றால் புற்றுநோய்…?

0
பிஸ்கட் தின்றால் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. அநேகம்பேரின் அன்றாடத் தின்பண்டங்களில் முதலிடம்பெறுவது பிஸ்கட். ஆனால், அளவுக்கதிமாக பிஸ்கட் தின்றால் புற்றுநோய் வரலாம் என்கிறது சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று. விஞ்ஞானிகளின் கூற்றுப்படி...
bipin rawat

‘அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு’

0
முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உடலுக்கு முழு ராணுவம் மற்றும் அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு -ராஜ்நாத் சிங்.

Recent News