Advertisement
கோயம்புத்தூர் சூலூர் விமானப்படைத் தளத்திற்கு 13 பேரின் உடல்கள் எடுத்துச் செல்லப்படுகின்றன.
பிபின் ராவத், அவரது மனைவியின் உடல்கள் தமிழ்நாடு அரசின் அமரர் ஊர்திகளில் கொண்டு செல்லப்படுகின்றன.
கோயம்புத்தூர் சூலூர் விமானப்படைத் தளத்தில் இருந்து டெல்லிக்கு உடல்கள் கொண்டு செல்லப்படும்.
Advertisement