Advertisement

டிச.11-ல் கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டிய உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு.


டிச.12-ல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.


டிச.13-ல் கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் – வானிலை மையம்.

Advertisement