”இந்தியாவிற்கு பாகிஸ்தானால் புதிய ஆபத்து காத்திருக்கிறது”
வாஷிங்டனில், அமெரிக்கா நாடாளுமன்றத்தின் ஆயுதப்படை தொடர்பான செனட் குழு கூட்டம் நடைபெற்றது.
அப்போது, அமெரிக்கா உளவுத்துறை அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் ஸ்காட் பேரியர், இந்தியா - பாகிஸ்தான் உறவு குறித்து பேசினார்.
2019 புல்வாமா தாக்குதலுக்கு...
பாரம்பரிய நெல் திருவிழா – நாளை தொடக்கம்
இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் வழியில், பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்தவர் நெல் ஜெயராமன்.
இவரால் மீட்டெடுக்கப்பட்ட பாரம்பரிய நெல் ரகங்களை, விவசாயிகள் மத்தியில் கொண்டுசேர்க்கும் வகையில், ஆதிரெங்கம் நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல்...
கனமழையில் மூழ்கிப்போன ரயில்வே தண்டவாளங்கள்
அசாம் மாநிலத்தில் ஒரு வாரத்திற்கும் மேலாக தொடர் கனமழை பெய்து வருகிறது.
கனமழையால் அங்குள்ள பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
27 மாவட்டங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது.7 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மழையால் சாலைகள், பாலங்கள், அடித்துச்செல்லப்பட்டன....
உணவுப் பஞ்சம் ஏற்படும் – ஐ.நா எச்சரிக்கை
உக்ரைன் மீது ரஷ்யா தொடுள்ள போர் கிட்டத்தட்ட 3 மாதங்களை எட்டியுள்ளது.
இதனால் ரஷ்யா, உக்ரைனில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருள்கள் தடை பட்டுள்ளதால் ஏற்கெனவே அதைச் சார்ந்துள்ள நாடுகளின் தேவை, பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்,...
ஜூன் 12ல் மேட்டூர் அணை திறப்பா? இல்லையா?
காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் கனமழையால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளன.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நேற்று மாலை வினாடிக்கு 20 ஆயிரம் கன...
அதிகரித்துக்கொண்டே போகும் தங்கம் விலை – இன்றைய நிலவரம் என்ன?
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை மேலும் அதிகரித்துள்ளது.
அதன்படி, தங்கம் விலை கிராமுக்கு 31 ரூபாய் உயர்ந்து, 4 ஆயிரத்து 786 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சவரனுக்கு 248 ரூபாய் அதிகரித்து, 38 ஆயிரத்து 288 ரூபாய்க்கு...
தினசரி பாதிப்பு குறைந்தது
இந்தியாவில் நேற்றைவிட, இன்றைக்கு தினசரி கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது.
அதன்படி நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில், 2 ஆயிரத்து 259 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு...
மனைவியை காணாததால் மாமியாருக்கு கத்திகுத்து
ஆந்திரா மாநிலம் காக்கிநாடா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரின் மனைவி திவ்யா.
கணவருக்கு தன் மீது சந்தேகம் இருப்பதாக உணர்ந்த திவ்யா 5 மாதங்களுக்கு முன்பு ரமேஷைப் பிரிந்து தன் தாயுடன் வசித்து வந்துள்ளார்.
இந்த...
பள்ளி கேட் விழுந்து 3-ம் வகுப்பு மாணவி பலி
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பள்ளி கேட் விழுந்து 3-ம் வகுப்பு மாணவி உயிரிழந்துள்ளார். மேலும், மற்றொரு மாணவன் படுகாயமடைந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காலையில் சீக்கிரமாக பள்ளியை அடைந்த குழந்தைகள் பள்ளி கேட்டில் ஊசலாடிக்...
பள்ளி வகுப்பறைகளில் சிசிடிவி கேமராக்கள்?
பள்ளி குழந்தைகளை பாலியல் தொல்லைகளில் இருந்து பாதுகாக்க ஒருங்கிணைந்த வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பணியிடங்களில் பாலியல் தொல்லைகளை தடுக்க விசாகா கமிட்டி வழிகாட்டு நெறிமுறைகள் இருப்பது போல் பள்ளிகளிலும் வழிகாட்டு...