Advertisement
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை மேலும் அதிகரித்துள்ளது.
அதன்படி, தங்கம் விலை கிராமுக்கு 31 ரூபாய் உயர்ந்து, 4 ஆயிரத்து 786 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சவரனுக்கு 248 ரூபாய் அதிகரித்து, 38 ஆயிரத்து 288 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
வெள்ளியின் விலையும் உயர்ந்து , ஒரு கிராம் வெள்ளி 65 ரூபாய் 90 காசுகளுக்கும், ஒரு கிலோ வெள்ளி 65 ஆயிரத்து 900 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.