Monday, May 23, 2022
Home Tags Marriage

Tag: marriage

லேப் டாப்புடன் மணமகளுக்குத் தாலி கட்டிய புதுமாப்பிள்ளை

0
https://www.instagram.com/reel/CRTtTgbHWP_/?utm_source=ig_web_copy_link மகாராஷ்டிர மாநிலத்தில் மணமேடைக்கு லேப் டாப்புடன்வந்து மணமகளுக்கு தாலி கட்டிய புது மாப்பிள்ளை பற்றிய வீடியோசமூக வலைத்தளத்தில் வைரலானது. கொரோனா ஊரடங்கு காலத்தில் அனைத்து நிறுவனப்பணியாளர்களும் வீட்டிலிருந்தே பணியாற்றி வந்தனர்.அதிலும் குறிப்பாக, தகவல் தொழில்நுட்பப்...

தன்னைத் தானே திருமணம் செய்த பெண்…

0
மாடல் அழகி ஒருவர் தன்னைத் தானே திருமணம்செய்த விஷயம் சமூக வலைத்தளத்தில் பரபரப்பாகி வருகிறது. கிரிஸ் கேலரா என்னும் பிரேசிலியா நாட்டுப் பெண்அங்குள்ள சர்ச் ஒன்றில் தன்னைத் தானேதிருமணம் செய்துகொண்டதை பிரேசில் நாட்டுப்பத்திரிகைகள் வெளியிட்டுள்ளன. 33...

‘25% பெண்கள், 15% ஆண்கள் சட்டப்பூர்வ வயதுக்கு முன்பே திருமணம் செய்து கொள்கிறார்கள்’

0
பெண்களுக்கான சட்டப்பூர்வ திருமண வயதை 18ல் இருந்து 21 ஆக உயர்த்தி ஆண்களுக்கு இணையாகக் கொண்டு வர அரசு ஆலோசித்து வரும் வேளையில், தேசிய சுகாதார கண்காணிப்பு அமைப்பு , இளவயது திருமணங்களின்...

குக்கரைத் திருமணம் செய்துகொண்ட இளைஞர்

0
https://twitter.com/lagidirumah/status/1441007095491399682?s=20&t=VaM9vxUSwrWivjXuj4L1DA சென்ற 2021 ஆம் ஆண்டு ரைஸ் குக்கரைத் திருமணம் செய்து பரபரப்பை ஏற்படுத்தினார் ஓர் இளைஞர். இந்தோனேஷியா நாட்டின் மேகாலாங் பகுதியில் வசித்துவருபவர் கொய்ருல் அனம். இவர் துணிகளில் வண்ணவண்ண ஓவியங்களைக் கையால் பதிப்பிக்கும்...

வாலிபரின் குறும்புச் செயலால் நெகிழ்ந்த மணமக்கள்

0
https://www.instagram.com/reel/CUiHf7-FzLc/?utm_source=ig_web_copy_link சமீபத்தில் நடைபெற்ற திருமணத்தின்போது வாலிபர் ஒருவர் செய்த வேடிக்கையான செயல் மணமக்களை மட்டுமன்றி, நெட்டிசன்களையும் விழுந்து விழுந்து சிரிக்க வைத்துள்ளது. இந்தியத் திருமணத்தின்போது வேடிக்கையான செயல்களுக்கு பஞ்சமிருக்காது. அந்த வகையில் இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்டுள்ள வேடிக்கையான...

2 பெண்களைத் திருமணம் செய்யாவிட்டால் சிறைத் தண்டனை

0
ஆண்கள் 2 பெண்களைத் திருமணம் செய்துகொள்ளாவிட்டால், சிறையில் அடைக்கப்படும் விநோத வழக்கம் கொண்ட நாடு பற்றி வலைத்தளங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது. ஆப்பிரிக்காவின் எரித்திரியா நாட்டில்தான் இந்தக் கட்டாயத் திருமணம் உள்ளது.அங்குள்ள ஆண்கள் அனைவரும் கட்டாயம்...

மணமக்களுக்கு பெட்ரோல், டீசல் பரிசளித்த நண்பர்கள்

0
சென்னை, அம்பத்தூரைச் சேர்ந்த கவிபாரதி- சுமித்ரா ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மணமக்களுக்கு பெட்ரோல், டீசல், வெங்காயம், தக்காளி ஆகியவற்றை நண்பர்கள் பரிசளித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 2 கிலோ வெங்காயம், 2...

மணமேடையில் திருமணத்தை நிறுத்திய பெண் !

0
இந்தியாவில் திருமணங்கள் மிகவும்  உணர்வுப் பூர்வமானது. இதனால் திருமணங்களில் பல  எதிர்பார்க்க முடியாத சம்பவங்களும் நடந்துள்ளன. குறிப்பாக வட இந்தியாவில் சமீபத்தில் திருமணங்கள் பல்வேறு காரணங்களால் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளன. பல திருமணங்கள் கடைசி நேரத்தில் வித்தியாசமான காரணங்களுக்காக நிறுத்தப்பட்டன. இந்நிலையில் இணையத்தில்  வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. திருமணம் என்றால் முதலில் மணமக்களின் சம்மதம் வேண்டும்.இருவரும்  ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு, தன் வாழ்நாள் முழுவதும் ஏற்ற துணையாக இருப்பார்/இருபால்  என்ற  எண்ணம் வரவேண்டும் என  பல பொருத்தங்களைப் பார்த்துத் தான் திருமணம் செய்வார்கள்.    சில நேரங்களில் , பெற்றோர்களின் கட்டாயத்தின் பேரில் திருமணம் செய்துகொள்ளும் நிலைக்குத் தள்ளப்படும் பிள்ளைகளும் உள்ளனர்.வைரலாகி வரும் இந்த வீடியோவில் பெண் ஒருவரை  கட்டாயப்படுத்தி அவளின் பெற்றோர் திருமணத்திற்குச் சம்மதிக்கவைத்ததாக தெரிகிறது. ஆனால் திருமண மேடையில் நடந்ததோ வேறு. திருமண மேடையில் , மணமக்கள் இருவரும் கழுத்தில் மாலையுடன் நின்றுகொண்டுள்ளனர். ஆனால் மணப்பெண்ணின் முகத்தில் எந்த ஒரு உற்சாகமும் இல்லை. சில நிமிடத்தில் மணமக்கள் மாலையை ஒருவருக்கொருவர் மாற்றிக்கொள்ளும் சடங்கு தொடங்கியது.ஆனால் அந்த பெண் தன் கையில் இருந்த பூ மாலையை எதிரே நின்றுகொண்டிருந்த  மணமகனின் கையில் இருந்த மாலையின் மீது போட்டுவிட்டார்.   மணமகனை மணக்க மாட்டேன் என்று மணப்பெண் கூறியதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த புகைப்படக் கலைஞர் ,“கடவுளே அவள் என்ன சொல்கிறாள்?" என குழம்பிப்போக, மணப்பெண் மேடையை விட்டு வெளியேற முயல்கிறாள், ஆனால் அவள் தாய்  தடுக்கிறாள். அவமானப்படுத்தப்பட்டதாக எண்ணும் மணமகன் பின்னர் மேடையை விட்டு வெளியேறுகிறார். மணப்பெண்ணின் தாய் மணமகனை   நிறுத்தி, திரும்பி வந்து தன் மகளைத் திருமணம் செய்து கொள்ளும்படி  வற்புறுத்துகிறார் .மணமகனின் தாயும் அவரை மேடையை நோக்கித் தள்ளுகிறார். பெற்றோர் ,  இருவரையும் வலுக்கட்டாயமாகத் திருமணம் செய்து கொள்ளச் செய்ய முயல்கிறார்கள், ஆனால் மணமகள் தலையை அசைத்து அவளால் அதைச் செய்ய முடியாது என்று கூறுகிறார்.அங்கிருந்த புகைப்படக் கலைஞர் ஒருவர்  கேமராக்களை ஆணித்துவிடவும் எனக் கூறும்போது  இந்த வீடியோ முடிவடைகிறது. தற்போது இணையத்தில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

திருமண நாளில் மணமகனுக்கு துரோகம் செய்த நண்பன் !!

0
கல்யாணம் என்பது அனைவரின் வாழ்வில் ஒருமுறை மட்டுமே வரும் மகிழ்ச்சியான தருணம்.இந்தியாவை பொறுத்தவரை மணமக்கள் அலங்காரத்தில் பல்வேறு முறை கடைபிடிக்கப்படுகிறது. அதுபோன்று , வடமாநிலங்களில் கடைபிடிக்கப்படும் வழக்கங்களில் ஒன்று ,திருமணத்தன்று  மணமக்களுக்கு காசுமாலை அணிவது....

வைரலாகும் வழக்கறிஞரின் திருமண அழைப்பிதழ்

0
வழக்கறிஞர் ஒருவரின் திருமண அழைப்பிதழ் வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அஸ்ஸாம் மாநிலம், கௌகாத்தி நகரைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் அஜய் சர்மா. உயர்நீதிமன்ற வழக்கறிஞரான இவருக்கும் ஹரித்துவாரில் கல்லூரி உதவிப் பேராசிரியையாகப் பணியாற்றும் பூஜா சர்மாவுக்கும்...

Recent News