பெண்களுக்கான திருமண வயதை 21ஆக உயர்த்தினால் சட்டவிரோத கருக்கலைப்புகள் அதிகமாகும் என சமூக சவத்துவதற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொது செயலாளர் ரவீந்திரநாத் தெரிவித்தார்.
சென்னை சேப்பாக்கத்தில் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் மாநில பொது செயலாளர் அறம் மற்றும் ரவீந்திரநாத் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய அவர் இதனை தெரிவித்தார்.