ஒரே மேடையில் 50 மாற்றுத்திறனாளி ஜோடிகளுக்கு திருமணம்

258

திருமண மண்டபத்திற்கு குதிரை பூட்டிய சாரட் வண்டிகளில் திருமண ஜோடிகள் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர்.

வண்ணவண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட திருமண மேடையில் உற்றார், உறவினர்களுடன் இந்த திருமணம் நடைபெற்றது.

திருமணம் செய்து கொள்ள முடியாமல் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு தனியார் தொண்டு அமைப்பின் மூலம் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Best Escort Agency.