Saturday, May 4, 2024
Home Tags Karnataka

Tag: Karnataka

கர்நாடகத்தில் இதுவரை 174 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கமும், வெள்ளி பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

0
கர்நாடகத்தில் இதுவரை 174 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கமும், வெள்ளி பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

நடைபயணத்தில் உற்சாக வரவேற்பு பெற்ற ராகுல் காந்தி

0
38வது நாளான இன்று கர்நாடகாவின் ஹலகுந்தியிலிருந்து காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி இந்திய ஒற்றுமை நடைபயணத்தை தொடங்கினார். அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த செப்டம்பர் மாதம் 7-ந் தேதி  கன்னியாகுமரியில்...

திரண்ட காங்கிரஸ் தொண்டர்கள் மகிழ்ச்சியில் ராகுல் காந்தி

0
கர்நாடகாவில் நடந்த ராகுல் காந்தியின் 33-வது நாள் பாதயாத்திரையில் ஆயிரக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொண்டனர். தேச ஒற்றுமையை வலியுறுத்தி செப்டம்பர் 7ம் தேதி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ராகுல் காந்தி...

3 நாள் பயணமாக இன்று கர்நாடகா செல்கிறார் குடியரசுத்தலைவர் திரெளபதி முர்மு

0
குடியரசுத்தலைவர் திரெளபதி முர்மு, 3 நாள் பயணமாக இன்று கர்நாடகா செல்கிறார். குடியரசுத்தலைவராக பொறுப்பேற்றபின், முதல் மாநில பயணமாக குடியரசுத்தலைவர் திரெளபதி முர்மு கர்நாடகா செல்கிறார். இன்று மைசூரு சாமுண்டி மலையில் தசரா...

கர்நாடக மாநிலத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்

0
கர்நாடக மாநிலத்தில் உள்ள பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் SDPI ஆகிய கட்சிகளின் அலுவலகங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். NIA சோதனையை கண்டித்து பல்வேறு இடங்களில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா...

கர்நாடக மாநிலம் மங்களூருவில் இளைஞர் ஓட ஓட வெட்டிக்கொலை

0
கர்நாடக மாநிலம் மங்களூருவில் இளைஞர் ஓட ஓட வெட்டிக்கொலை செய்யப்படும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவில் பா.ஜ.க பிரமுகர் படுகொலை செய்யப்பட்டதன் பரபரப்பு அடங்குவதற்குள், மீண்டும் ஒரு இளைஞர் கொலை செய்யப்பட்டுள்ளார்....
flood-alert

காவிரி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

0
கனமழை காரணமாக கபினி, கே.ஆர்.எஸ். அணை வேகமாக நிரம்பி வருவதால், காவிரி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக கிருஷ்ணராஜசாகர் அணை முழு கொள்ளளவை எட்டவுள்ளது. அதன்காரணமாக...

ஒரு ரூபாய்ப் பிச்சைக்காரரின் இறுதிச்சடங்கில் 4000பேர்

0
ஒரு ரூபாய் மட்டுமே பிச்சையாகப் பெற்று ஜீவனம்நடத்தியவரின் இறுதிச்சடங்கில் 4 ஆயிரம்பேர்கலந்துகொண்டு அஞ்சலி செலுத்திய நிகழ்வுஇதயத்தை வருடுவதாக அமைந்துள்ளது. கர்நாடக மாநிலம், ஹுப்ளி நகரிலுள்ள பேருந்துநிறுத்தம் அருகே 40 ஆண்டுகளுக்கும் மேலாகப்பிச்சையெடுத்துக்கொண்டிருந்தவர் பசப்பா என்கிறஹச்சா...

40 பைசா மீதி கேட்டு போராடியவக்கீலுக்கு 4 ஆயிரம் அபராதம்

0
40 பைசா மீதியைத் தர உத்தரவிடக்கோரி வழக்குத்தொடர்ந்த வழக்கறிஞருக்கு நீதிமன்றம் 4 ஆயிரம்ரூபாய் அபராதம் விதித்துள்ளது சமூக ஊடகத்தில்வைரலாகி வருகிறது. கர்நாடக மாநிலம், பெங்களூருவைச் சேர்ந்தவழக்கறிஞரான மூர்த்தி, பெங்கரூவில் உள்ளஓட்டலில் உணவு ஆர்டர்செய்தார். அதற்கானகட்டணமாக...

Recent News